பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 7 கூடாரங்கள் தானடித்தார் வெகு கோலாகல மாயிருந்தார்கள் 5 i {} மேடுங்காடுஞ் சரிபார்த்தார்கள், துரை மேசைகள் போட்டு இருந்தார்கள். சீனக்கண்ணுடிகள் பார்த்தார்கள் துரை தானுமாலோசனை செய்தார்கள். நானிலந்தன்னையும் பாருமென்ருன் பாஞ்சை நாடெல்லாம் ஏகவெளிய லென்ருன் மாத்தான் கோட்டை தெரியுதென்ருர்பாவி பார்த்தாலித்தினிக் கோட்டை யென்ருர், பார்த்தாலித்தினி கோட்டைக்குள்ளே யவன் பாளையஞ் செய்துகொண்டே இருக்கான் 6 : 20 வாய்பேசா ஊமையன் தானுமிப்போயிந்த வம்பு குறும்புகள் செய்தானே ஞாயம்போலே நிறைவேற்றிடலாம் பாஞ்சை நாட்டினில் கோட்டை எடுத்திடலாம் 9 எட்டையாபுரஞ் சமீந்தாரல்லோ நமக்கு ஏத்தவ னுபகாபகாரியல்லோ ? மெட்டான கும்பினிக்காயிதஞ் செய்தியை எட்டைய புரந்துரைதான் பார்த்து சட்டமுடனங்கே வந்தனளும் வெகு திட்ட மாலோசனை செய்தனளும் Ꮾ ] 3 0 கெட்டிகெட்டி யென்று பாஞ்சைப்பதிமேலே கட்டுமெட்டாகவே தானடந்தார். பட்டாள மேசரொருபுறமாம் அசல் பட்டாணி மாவுத்தரோர் புறமாம் கும்பினிதுரைமார்களோர் புறமாம் நல்ல கொம்பந்தான் 179 மார்களு மோர்புறமாம் தம்புராக்காரரொரு புறமாம் சாதி வெள்ளைக்காரச் சோஷரொரு புறமாம் புல்லாங்குழல்காரரோர் புறமாம் கத்தி வல்லையக் காரகளோர் புறமாம் 6 140 மல்லர்கள் சோஷர்கள் ஒருபுறமாம் குல்லா வார்க்காரச் சிப்பாய்கள் ஒர்புறமாம். கிண்ணிப் பட்டாளம் கிரண்டப் பட்டாளமும் கெற்சிதப் பட்டாளமோர் புறமாம்