பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பொட்டியகடை யொருதாதன் கிடு கிட்டி நாயக்கன்வலு தாதன். எட்டிநடந்தங்கே சென்ருரே அங்கே பட்டாளம் நிற்பதைக் கண்டாரே 6390 மாலைநேரப் பொழுதாச்சுதென்றும் வா சாலவித்தை பண்னவாச்சு தென்றும் சோலைமலைத் தாதர் நாங்களென்றும் நல்ல சோறுகறிகளும் வேணு மென்ருர், கைக்கரணம் போட்டுச் சாடை சொன்னுன்வட காசி தேசம்விட்டு வாருே மென்ருர் நெய்ப்பந்தங்கையினில் தானெடுத்தான் வெகு நிச்சயவான் போலே மார்பனைத்தான். சோலைமலைத்தாத னெங்கள்பெருமாள் எங்கள் சொக்கருடமைத்துன ராமெங்கள் பெருமாள் 6.3 G. () வாலைச் சகோதரர்கானெங்கள் பெருமான் மதுரை வைகைக் கரைத்துரையானெங்கள் பெருமாள் இந்த விதமாய்த் தமிழ் படித்து அங்கே சிந்தை மகிழ்ந்து விளையாடி தந்தனப்பாட்டுகள்தான் படித்தார் அங்கே தாதாகுதாளம் போட்டே குதித்தார். மாற்ருன் வஞ்சகம் தோற்ருமல்மதி மயங்கிக் கும்பினிப்பட்டாளம் வேற்ருளென்று மதியாமல் இதுமித்திரபேத மென்றுமே தோற்ருமல் 63 is) வேடிக்கைபார்த்து மகிழ்ந்தார்கள் கதை மேலோரே சொல்கிறேன் நல்லோரே. மூடி முழிக்கு முந்நேரத்திலே சபை கூடிக்கலந்தங்கே கம்பளமும் ஐம்பது பேருடன் ஊமையன் வீரிட்டு சம்ரதாயஞ் செய்ய வேணுமென்று செம்பாதிராத்திரி வேளையிலே சக்க தேவியைப் போற்றிப் பணிந்து கொண்டு மன்னன் வலதுபுரம் மீசை கெடி வல்லயம் போலே துடிதுடிக்க Ꮾ 820