பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 பின்னுமிடதுபுறம் மீசை ஈட்டி என்னு மூனேபோலேதான் துடிக்க ராத்திரி காலத்துப் பாஞ்சை நகரத்து நாடுகடந்து வழிகூடி காற்றடியும் மழைத்துாற்றலிலே சற்றே கன்னங்கருத்த இருள் தனிலே இருட்டுக்குமரி இருட்டினிலே அங்கே ஏகவெளியான காட்டினிலே சறட்டென்றசத்தங் கேளாமல் நெஞ்சால் தவழ்ந்து போறதைப் பாருங்களேன் 633 Ö மையிருளான இரவு தன்னில் மழை மாரியுந்துாற்றல் விழுகுதென்று பையப்பைய மண்டிதான் போட்டு மெள்ளப் பதியிருந்து ஒளியிருந்து கும்பினிபாராவில்தான் நுளைந்தார் தடிக் கம்பால் சிலம்புகள் தாண்டித்தார் அம்புலி மான்போலே பாய்ந்து விட்டார் மத யானைகண்ட சிங்கம் போலே நின்ருர் பாராமுறிந்து வருவதைக் கண்டந்த சீரான கும்பினிப் பட்டாளம். 台@4拿 வாளும் வரிசைகள் தானிருத்திக் கரு மருந்து போட்டு மளமளென்று. பத்துவாய் தன்னில் நெருப்பு வைத்தாலங்கே கத்தரிக்குதையோ அப்புரத்தே மத்தாப்பு தீவெட்டி குத்துவிளக்கெல்லாம் மாரியினல் மழைத் துரலில்ை சற்றும் வெளிச்சங்களில்லாமல் அங்கே மெத்த இருளாகத் தோணுதென்ருர் நித்திரை வேளை மதிமயக்கம்வலு நேரமோபொல்லா இரவு தன்னில் 母鬍務酚 பத்தர் தனக்கு முத்தி கொடுக்கும் பரமசிவ னருளுண்டு மென்றும் சக்தியுமையருள் புத்திசிகாமணி வெற்றி வேலுண்டு மென்றே எழுந்தார். குத்துக் குத்தென்று குலவையிட்டார் கூடாரத்துக்குள்ளேதான் துளைந்து