பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 کنیم ஏழைஎன்று சிலர் சொல்வோரும் பின்முன் ஏங்கியே வீழ்ந்து கிடப்போரும் 6金 () மல்ைகள் போலேவிழுவோரும் அங்கே வாயிலே ரத்தம் பரிவோரும் சிலைமதன் வீரனுமூமத்துரைப் பாண்டியன் செய்யுஞ் சமர்த்துகனென்ன சொல்வேன் இப்படியாகவே பட்டாளங்கள் தானும் செப்புத்தரையாகிப் போயிடவே முப்பது நாற்பது கும்பினிப்பட்டாளம் மூடிமுளிக்கு முன் நேரத்திலே பட்டாளந்தானு மடிந்ததையும் அங்கே பார்த்தானே அக்கினி மேசர்துரை 644幻 கட்டாமி ராசுக்கோல்என்று சொல்லித்துரை கன்னலுச் சென்னலும்கோப முற்ருர், பட்டாளத்தைப் பார்த்து பாசை சொன்னன்வெகு கட்டுமெட்டாய் நின்றுசண்டை செய்தான் சட்டென்று துப்பாக்கி சுட்டானம்படை வெட்டிவிரட்டி முடுக்கினனம் கும்பினித்துரைகளும் வேகமுடன் வலு கோபங் கொண்டங்கினி மேசர்துரை கம்பளத்தானிந்தராத்திரி வேளையில் வம்புவளர்த்தது பாருமென்ருன் 6450 வேசமாருட்டமாய் ராத்திரி வேளையில் மோசஞ் செய்தானிந்தக் கம்பளத்தான் ராசனுக்கு இது நீதிமுறையோ நாசகாலனடா ஊமையன் தான் ஊமையனை விடக்கூடாது யிப்போ தாமசம் செய்யாமல் நாம் பிடிப்போம். நானல்லோ அக்கினி மேசரென்ருன் பாஞ்சை நாட்டுக்கு நானெருகாலனென்ருன் இப்படி அக்கினிமேசர் சொல்லப்படை துப்பாக்கி பீரங்கிதான் முழங்க 646 0 மந்திரமோ என்ன தந்திரமோஇது மைமயக்கோ அவன் கைமயக்கோ சந்தாசலத் தெய்வந்தன்னருளோ அந்த அந்த சக்கதேவியம்மன் தன்னருளோ