பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 முழிப்பாய் கும்பினி சுட்டாலும் வெடி மூர்க்கமாய் சப்தங்கள் விட்டாலும் பளிச்சென்று குண்டுகள் தான்சிதறி நவ்வலப் பழங்கள் போலே உதிர்ந்திடவே மைக்காரன் ஊமையன் செய்யுஞ் சமர்த்துகள் விஸ்தாரங்கள் தன்னை என்னசொல்வேன் 6470 வைபோகி என்ருெரு அச்சுமட்டம் வட தேசத்துப் பச்சை புரவிமட்டம். துரைக்கூடாரத்தில் நிற்குதென்ருன் ஒரு சொல்லுக் கடங்காப் பரையனென்ருன் பரையன் தன்னையும் தானடித்துத்துரை குதிரையின் தும்பு தானவிழ்த்தான். மன்னன் சிவத்தையாவென்ருனே இந்த வைபோக மட்டத்திலேறு மென்ருன் நன்னயமாகவே சொல்லுகிருேம் நம்மள் நாட்டுக்குப் போகவே பிந்நேரம் அக்கினிமேசர் கூடாரத்திலே ஒரு 份盛8{} அச்சுமட்டம் வெகு கெற்சிதம் நிற்குதடா நமக்கு ஆச்சுதென்ருர்வெகு நேரங்களாச்சு விடியுதென்ருர் வெள்ளைக்குதிரையும் தும்புவிட்டு அதன் மேலேறி ஊமையன் சாரிவிட்டு கொள்ளைக்கு ஆரம்பந்தான் அங்கே கூடாரந்தான் முளை தானிழுத்தான். வெள்ளிக்கட்டி வெடி கொள்ளையிட்டான் அங்கே மேசைப்பலகையும் கொள்ளை கொண்டான் 6490 கள்ளன் திருடன் களுவனடா வலு கட்ட்ையன் பொட்டிப் பகடையடா தாதனைப்போல் வேசம் போட்டபகடையும் பூதம்போலே கொள்ளையடிக்குகிருன் சாதங்கரிகளும் கொள்ளை என்ருர் சீமைச் சாரயப்பெட்டியும் கொள்ளை யென்ருர் சீனத்துப்பாக்கியும் தானெடுத்தார் அங்கே சொந்தப் பட்டாக்கத்தி தானெடுத்தார் தீனுக்கு ஏற்றபதார்த்தமெல்லாம் சுமை சேர்த்துக்கொண்டார் வழிபார்த்துக்கொண்டார் 6500 விடியக்காலங்கள் ஆச்சுதென்று வெகு சடுதியில் வெளியேற வென்று வீ. 12