பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.78 பிடிபிடியென்றுமே பாசுபத மென்ற பீரங்கியைப் பற்றிதானிழுத்தார் பணப்பெட்டி தன்னையும் தூக்குகிருர்பாஞ்சைப் பதியிலே கொண்டுபோய்ச் சேர்க்குகிருர் சணப்பொழுதாகிலும் தாமதஞ் செய்யாமல் தாவழம் வந்தானே ஊமையன்தான். பலபலவென்று விடிந்திடவும் பாஞ்சைப் பதியில் கம்பளஞ் சேர்ந்திடவும் 65 i ö நிலவரைக்குள்ளே கொலுவிருந்தார் கதை நிச்சயஞ் சொல்லக்கேள் நல்லோரே துரைகள் கும்பினிப்பட்டாளச் செய்தியைச் சொல்லக் கேளுங்கள் நல்லோரே அரைநாளிகை வழிதுாரம் ரத்தவெள்ளம் ஆருகஒடுதே அந்நேரம் எங்கெங்கே பார்த்தாலும் தான் தலையாய் படை யங்கங்கே தானுங்கிடந்திடவே தோள்களில் வெட்டுண்டு நாலாயிரஞ்சனம் சோஷர் மேசர் துரைதான் மடிந்தார். 65.30 தாள்களில் வெட்டுண்டு மாண்டு மடிந்தவர் தானே அநேகம் படைகளுண்டு. துள்ளியே சோஷர் மடிந்தார்கள் கனவெள்ளைக் காரர்களிறந்தார்கள் வெள்ளித் தடிக்காரருயிரம் பேர் அங்கே துள்ளியே மாண்டு கிடந்தார்கள் பாராச்சிப்பாய்கள் தானிறந்தார் அங்கே பட்டாணிமாவுத்தர் தானிறந்தார். சூராதிசூரர்கள் தானிறந்தார் வலு சோஷர்களாயிரம் பேர்மடிந்தார். 6 5.30 வீராதிவீரர்கள் தாரெங்கும் வெள்ளைப் பாவாடை விரித்தாப்போல் ஈராறு கும்பினிப் பட்டாளங்கள்தானும் எல்லாம் மடிந்ததே அந்நேரம் "அத்தரிபாணிச்சோத் மாதரிச்சோத்தெ”ன்று அக்கினி மேசர் மனதுழன்று "நித்திரை வேளையில் கம்பளத்தான் வந்து சத்துரு மோசங்கள் செய்தானே