பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ாறி மனுசனென் ஆடிக் பஞ்சு போல் தூத்திடுவேன் மார்க்கமுந்தப்பி நடந்தாயே 662 {} நெஞ்சுறிதியாக நேரே நின்று பாவி அஞ்சாமல் சண்டை நீ செய்தாக்கால் மனது போலே நடக்குகிருேம் கனம் பொருந்தப்பட்டமும் சூட்டுகிருேம் தனதாய் நம்மிடம் வந்தாலும் நல்ல சமர்த்தனென்று பேர்தான் கொடுப்போம் ராசிகளாகவே யிங்குவந்தால் ஒரு நாளுமறப்பதுமில்லை என்ருர் காசி தேசமுதல் தான் புகழ்வோ மென்று . காயிதம் ஊமைத்துரைக்கெழுதி 66.30 ஆடுதல் ராமசாமி நாயக்கன் கைதனிலே அன்பான காயிதம் தான் கொடுத்து நாடு புகழவே நீ நடந்து பாஞ்சை நாட்டரசனிடம் போய்ச் சேர்ந்து கும்பினிக் காயிதம் தான் கொடுத்து பாவி அன்பாகச் செய்திகள் தானுரைத்து சம்ரதாயங்களும் தானறிந்து யிந்தச் சணமே வந்திடவேணு மென்று அக்கினி மேசர்துரையுரைக்க வலு - ஆடுதல் ராமசாமி யேது சொல்வான் G6垒{} கக்கிச்க்காரன் கோட்டைக்குள் தான்போக கண்ணிர் மயங்கியே நின்று சொல்வான். இத்தனை காலமும் கும்பினியாருக்குப் பெற்றபிள்ளையாகத் தானிருந்தேன். உத்தரவுப்படி நான் போறேனங்கே சுத்தவீரனுமத்துரையிடத்தில் கத்திக் கிரையாகப் போகாமல் தெய்வங் நற்றமிழ் வ ம் பொருந்தும் ராமசாமி நாயக்கனும் பாஞ்சைப்பதி நோக்கி 66.50