பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 登ぶ零 る。母 பூலோக மெல்லாமழிந்தாலும் உயிர் பொன்னுலகஞ் சேர்ந்து வாழ்ந்தாலும் 67.30 தாலங்களிற்று விழுந்தாலும் இங்கே சந்திர சூரியரொளிகுன்றினாலும் நானும் பாஞ்சைப்பதி விடேனென்ருனங்கே ராசியாய் வாரதேயில்லை என்ருர் முக்காலுஞ்சத்தியந்தப்பாது யென்று மிக்கவே காகிதந்தானெழுதி அக்கினி மேசர் துரைக்கல்லவோ காயிதம் ஆடுதல் கையிலேதான் கொடுத்து துப்பட்டித்தலைப்பா சாலுவைச் சாத்துரா கற்பூரவெள்ளிலையுங் கொடுத்து 67 40 அற்புதமாக அனுப்பினனும் கும்பினி ஆடுதல் ராமசாமி மகிழ்ந்து ஊமைத்துரைக்குச் சலாம் போட்டு அந்த உத்தரவை வாங்கிப் படித்துவிட்டு ராமசாமி நாயக்கன்தான் புறப்பட்டுமே நளினமாய் வந்து சேர்ந்து விட்டான் அக்கினி மேசர்துரையைக் கண்டு செய மிக்கவே மூன்று சலாம் போட்டு மிக்கவே காயிதம்தான் கொடுக்க அதை அக்கினி மேசரும்தான் பார்க்க 67.50 ரெம்ப ரெம்பக் கோபமுண்டாகி இனி 'கும்பினிஞாயம் போல் செய்வேனென்று கும்பினியார் செய்கின்ற ஊமையன் சம்ரதாயமினி பார்ப்போமென்று நல்ல தடா எட்டு நாளையிலே யவன் வல்லமை பார்க்கலாங்கோட்டையிலே. சில்லாக் கோட்டுச் சீமையோதானிது சின்னநவாபுடன் கோட்டையிதோ கல்லாலே கோட்டைகள் தானிதுவோ கட்டிடும் கோட்டைவல் டுட்டியென்ருன் 6擎等莎 அல்லாகிருபையின் மேன்மையிலிைந்தச் சொல்லுறுதிக் கோட்டைதான் பிடிக்க சொற்பமாய்ப் பாளையக்காரனடா வலு துஷ்டன் மைத்துரைப் பாண்டியனடா அற்ப் டியாவிட்டால் பாவி ಆಡಿಟ್ பேரேது