பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[37 நாட்டிலே தீப்பட்டெறிந்தாலும் பாஞ்சை கோட்டையில் ஊமைத் துரையிருக்கான். 'என்னமாய்க் கோட்டையிடிப் போமென்”ருனவன் சொன்ன சொல்லுஞ் சரியாச்சுதென்றன். இன்னமும் யோசனை என்னவென்ருன் கும்பினி நிர்ண198யந்தப்பியே போகுதென்முன். வைத்தடி வாங்காமல் சுட்டதினுல்பாவி லட்சங்குண்டு செலவாச்சு தென்ருன். む35(} லட்சங்குண்டு போக ஐம்பதினுயிரஞ் சேசமுங் கிச்சிக்குடுக்கை என்ருன். ஆகட்டுங் கோட்டைமேல் லெக்கையேறுமென்று அக்கினிமே சருந்தானுரைத்தனனும். ஏகமாய் சோஷர் பட்டாளங்கள் தானங்கே ஏறிஞர் கோட்டை மேலந்நேரம் கோட்டைக்குள் தானே இருந்துகொண்டு வெட்டிக்குத்தி இழுத்து மலத்துகிருர், தீட்டியவேல் கொண்டு மாட்டுகிருர்குதி போட்டுக்குத்திவிழுத் தாட்டுகிருர் 台岛蟹莎 வக்கைய நாயக்களுேர் புறமாம் பெரிய வக்கையச் சக்கையனேர் புறமாம். கொக்குத்திறளிலே ராசாளி290 பாய்ந்தாப்போல் நொக்கு நொக்காக நொறுக்கலுற்ருர் முத்தன்பகடையும் பொட்டிப் பகடையும் மைத்துன மார்களிருபேரும் சுத்தவீரன் கைவெடி எடுத்தானங்கே யுத்தகளத்தின் முன்னே குதித்தான். முத்தன் பகடைக்குப் பொட்டிப்பகடையும் உற்றசமாச்சாரமேது சொல்வான் 68.70. 'விஸ்தாரமாய்ச் சொல்லக்கேளு மச்சான் நாமும் முன்னேறி பட்டாளத்துடே சென்று நடுவே வாரதோர் சோடுதாரியிவன் 201 கடுங்கோபி வெள்ளைக்காரனடா. கடுங்கோபியான துரைகளைத் தானுெரு கைபார்க்க வேணுமே மைத்துனரே. மண்ணும் விண்ணும் செந்தூள்தான்பறக்க நாமும் ஒன்றுபோலே சமர்செய்யவேணும். எண்ணுந் தைர் யமாயிடவே யவன் கண்ணையும் குத்தி எடுத்திடுவோம். 6880