பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திட்டென மொட்டைப் பரும்பைவிட்டு திரும்பிக் கோட்டை மேலேறிஞராம் அப்போது ஊமைத்துரை தானும் சமர்த் தெப்படி செய்கிருர் நல்லோரே, 8 9 ${} கப்பரை ஒட்டிலே கேப்பைக்கூழைக்காச்சி குப்பாகச் சாய்த்தான் படைமேலே வேப்பெண்ணை விட்டுக்கேப்பைக் கூழைக்காச்சி மென்மேலும் விட்டானே ஊமையன்தான் சாப்பாகச் சோஷர்பட்டாளங்கள் பட்டுமே சண்டைவிட்டு ஒடிமுறிந்ததய்யோ. வெள்ளைப் பாவாடை விரித்தால்போல்படை துள்ளித்துள்ளி மடிவாகுதய்யோ எள்ளுப் பொடிபோல் சிதறியேதானங்கே யிறந்துபோகுதே பட்டாளம் 697{} அப்போது வக்கையன் சோஷர்தலைகளை அறுத்துச் சேர்த்துக் குவிக்கலுற்ருன். செப்பமதாகவே முன்னுாறு நானுாறு சேரத்திரட்டி ஒரு முகமாய் அப்போதறுத்திடும் பட்டாளங்கள் தலை எல்லாமொன்ருகவே தான் சேர்த்து, கப்பல்சரக்கென்று சோஷர் மேசர்தலே கண்ட இடங்களெல்லாந்தேடி தலைகளை எல்லாமே ஒன்றுசேர்த்துப் பொட்டி தானேகுவித்தான் மலையதுபோல், 294 6.980 மலைமலையாகக் குவித்திடும் போதந்த மன்னவன் ஊமைத்துரை மகிழ்ந்தார் ஊமைத்துரையும் மனமகிழ்ந்து அங்கே ஒண்டொடிக்காரர்தனையழைத்து சேமமாய் நாமறுக்கின்ற தலைகளைச் சென்னல்புரத்துக்கு அனுப்புமென்ருர், சென்னபட்டணந்துரை தன்னிடத்திலங்கே சேர்த்திடுஞ் சோஷர் சிரசை எல்லாம் சென்னிகள் தன்னைப் பொதிபிடித்து அங்கே சேர்த்திடவேணு மென்றேமொழிந்தார். 699.6 சேர்த்திடுமென்றுமே தானுரைத் தாரங்கே தீர்க்கவான் ஊமை த் துரையுே ம தான். o கவே வக்கைய நாயக்கர் நெரென்று பொதிபிடித்தார்