பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼93 ஊஞ்சல் மேடைகளும் தான்போட்டு வலு ஒன்பதுபிரங்கி தானுயர்த்தி மோருசர் மேடையில் * .. பீரங்கிவைத்து நூறுநூருயிரம் தானடித்தான் சீரான ஊமைத்துரைகோட்டையும் குராவளிபோலே தான் சுழன்று நிலவறை எங்குமதிரிடவே அங்கே நேருள்ள கோட்டைமண் சிதறிடவே பலகைபிளந்து வெடிப்பதையுந் துரை 7 O S G பாண்டியனுாமத்துரையுங்கண்டு இடிந்தகோட்டை திடங்கள் செய்து உள்ளே ஏகாந்தமாகக் கொலு விருந்து அடர்ந்தராத்திரி வேளையிலே அங்கே கடிந்துகோபங் கொண்டே எழுந்து பட்டாளந்தன்னிலே சென்று குத்திஓரு மட்டுக்கடங்காமல் சண்டை செய்தான் ராத்திரிகாலத்தில் வேட்டையாடி வெகு ராணுவத்தார்களை கொன் றுளக்கி பார்த்திபன் ஊமைத்துரை வீரபாண்டியன் பட்டாளந்தன்னை யறுத்தெரிந்தார். - 7 09:0 முப்புரந்தன்னை எரித்திடும் போதங்கே மூண்டுசமணர்கள்? 97 மாண்டதுபோல் அப்பாடா அப்பாடா என்று சொல்லியங்கே ஆயிரம் சோஷரிறந்தார்கள். வீராதி வீரன் ஊமைத்துரைப் பாண்டியன் வேகமாய் கோபமுற்றே சினந்து பாராளுமக்கினி மேஷர்துரை படை பட்டாளந்தன்னையறுத் தெறிந்தார். இப்படித் துஷ்டத்தனங்களையுங் கண்டு எட்டையபுரந்துரை கோபங்கொண்டு 7 I Do சற்பினையாகப் புகைக்குண்டு. போடவே தானே புலன்களுரைத்தானம். அப்போது அக்கினி மேசர்துரையங்கே ஆறு மாசத்துக் காடி சேர்த்து சிப்பாயிமாருக்குத்தான் கொடுத்து புகை சிக்காமல் கண்ணில் போட்டுக் கொண்டு கெச்சிதங் கொண்டங்கே பாஞ்சாலங் கோட்டைமேல் கிச்சுக் குடுக்கைகள் போட்டனளும் வி. 13