பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 95 முன்னும் பின்னென்று தெரியாமல் புகை தன்னலே மண்டுதே என்றுசொல்லி இன்னமொருகை பார்ப்போமென்று211 அங்கே ஊமைத்துரையுமேதான் 7蓋5む மண்டிவரிசைகள் தான்போட்டு அங்கே மல்யுத்தம் செய்யும்வேளையிலே பெண்டுகளும் கூடத்தானெழுந்தார் அங்கே சண்டை செய்தார்திண்டு முண்டாக 12 பாரிலுலக்கைத் தடியெடுத்து அங்கே பட்டாளஞ் சோஷரைத்தான்முடுக்கி சீறியடிக்கும் பொழிதிலே தானந்தச் செல்வ னுமைத்துரை தானுங்கண்டு மார்க்கந்தப்பியே போச்சுதென்று மனத் தீர்க்கமுடனந்தக்கன்னியரை 7 : 60 மூர்க்கமுடனேதான் கொன்றுழக்கிப்பின்னும் பார்க்கும் பொழுதிலவன் தேவி நாலு மாசத்து கெர்ப்பந்தானுமதாய்ப்பாஞ்சை நாட்டு த்துரைச்சாணி தன் வயிற்றில் சூலோடேதேவி யொளித்தனளாம், ஊமைத் துரையுந் தேடியலுத்தனராம் நாடிழந்தோம் நகர்தானிழந்தோம் என்று நாளுஞ் சிவத்தையா சொல்லிடவே கூடிப்புறப்பட்டு ஊமைத்துரைதானும் கோட்டைபிடிபட்டுப்போச்சுதென்று 7 70 பாதிப்பதினைந்து சாமத்திலே அந்தப் பாஞ்சைப் பதிவிட்டு ஊமையன்தான் காதுகண்ணுமுதல் மேலெல்லாம்புண்படக் காயத்துடன் சிவத்தையாவும் உப்பாறு ஒடைவழிநடந்து அங்கே ஒட்டப்பிடாரமுந்தான் கடந்து குப்பக்குளக்காரக் கண்டன்வலுமுண்டன் குண்டப் பெருமாள்குளத்தில் வந்து, காயங்கள் பார்த்து இளைபிடித்து வெகு ஆயாசமாகப் படுத்திருந்து 7 180 மாயங்களாக உபாயஞ் செய்து,ஒரு மாதகிவீட்டிலுள்மையன்தான் அம்மை பிறப்பட்டிருக்குதென்று மனச் சம்மதியாகவே தானிருந்தான்