பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 சொன்ன சொல் போலவே தூக்குமென்ரு ரந்தமன்னவனக்கினி மேசர்தன நன்னயமாகவே அக்கினிதனையங்கே நாட்டிய தூக்கு மரந்தனிலே துக்கு மரத்திலே தானேத்தியங்கே சூடசக்கயர்களும்தான் பூட்டி 7380 மார்க்கமுடனந்தக் கும்பினிஞாயம் போலத் தீர்க்கமுடன் வதை செய்தார்கள் ே செய்யும் பொழிதிலே அக்கினி தன்னுயிர் சேர்ந்து சிவன்கழல் தானடை வையகமெல்லாம் புகழ்ந்திடும் கும்பினி மார்தம் ஞாயம் நீதி என்ன சொல்வேன் 7 தீர்க்கவான் ஊமைத்துரையுடதேவியை மார்க்கமாய் வைத்து வளர்த்தார்கள் மார்க்கமுள்ள கன்னிகெற்பமும்தான் பத்து மாதமும் திங்சளுமுண்டாகி 73 3 9 {} செல்வக் குழந்தையைப் பெற்றனளாமிந்த தேசத்திலுள்ளோர் புகழ்ந்திடவே வல்லபமாஞ் சக்கதேவி செயலால் மகிழ்வுடன் நீடுழிவாழியவே! பாண்டியதேச மிகவாழி ஊமை பட்டத்துரையோர் கினைவாழி! வேண்டும் பிரியமுடன் இக்கதையை விருப்பமுடன் கேட்போர் மிகவாழி! தாஷ் டீகன் ஊமைத்துரை கதை தன்னையுங் கேட்டவர் யாவருந்தான் வாழி 74 () {} நாட்டினிலிக்கதைதான் படிப்போர்கினை நாளு மென்நாளும் மிகவாழி! தேவர்கள் மூவர்கள்தான் வாழி திருத் தில்லை சிதம்பரர்தான் வாழி! மூவுலகெல்லோருந்தான் வாழி தவ முனிவர் சித்தாதிகள்தான் வாழி! நாவலரெல்லாரும் தான் வாழி இந்த நாட்டினிலுள்ளோர் மிகவாழி! பூவுலகெல்லோரும் வாழிவாழி யென்றும் பூவிலுறை மாதும் வாழியவே (முற்றிற்று)