பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4岛。 50. § 1. 52. 5 3. தி : 55。 3 64。 55, 6 6. 2 {} 5 சாவு பக்கம் 6 மறுபடி (மறவர், அரிசனங்களின் வழக்கு) பக்கம் 65 கோணலாகி, முறிந்து நெல்லை மாவட்ட நாட்டு வழக்கு) பக்கம் 65 அகப்பட்டான நெல்லே பா. வ. பக்கம் 68 சிறுவன பெரியவர் அழைக்கும் செல்லப் பெயர்சிறுவன். பக்கம் 57 வெள்ளைக்காரனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கட்டபொம்மு, பூலுத்தேவன் முதலியோர் கொள்ளை யடித்திருக்கிருர்கள். அதனைப் பழி வாங்குதலாகக் கருதினர்கள். பக்கம் 59 நிலவரி வசூலில் எவ்வளவு கடுமையாக ஆங்கிலேயர் நடந்துகொண்டார்கள் என்பதற்கு இது உதாரணம். மகுது, கட்டபொம்மு முதலியவர்கள் வரி வசூலிம் பல கொடுமைகள் இழைத்துள்ளார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பக்கம் ! புடங்கு-துப்பாக்கியின் அடிப்பகுதி பக்கம் 72 வேல்ை பார்த்தல் பக்கம் 72 ஜனரல், தளபதி. . பக்கம் 72 7 நீதிபதி, ஜட்ஜ் பக்கம் 72 கவர்னர் பக்கம் 72 கவர்மெண்டார் அரசாங்கம் பேட்டி, தாஷ்டிகன் என்பதற்கு எதுகை பக்கம் 73 Executive Councillors of the Governor அவர்கள்ஏழு பேர். பக்கம் 72 ஏழு கவுன்சிலர்களும், கவர்னரும் சேர்ந்து எட்டு பேர்கள் மிட்டியார் கவர்னருக்குச் சிறப்பான அதிகாரங்கள் உண்டு, கமிட்டியா கவானருககு ولي அதி இதுபோல திருவாங்கூரில் நம்பூதிரிகள் செய்யும் குற்றங்களை விசாரிக்க எட்டரை யோகம் என்ருேர் சபை இருந்தது. இச்சபையில் எட்டு பேர் நம்பூதிரிகள். திருவாங்கூர் அரசர் மற்ருெருவர். அவர் அரை நம்பூதிரிக்குச் சமம். எனவே எண்ணிக்கை எட்டரை. பக்கம் 7A அடுக்குமொழி வழக்கு, பக்கம் 74 曦 *్మ L. * f * 豪 - عم سي பேரிகைக்கு நகரா’ என்று இஸ்லாமிய பேச்சு வழக்கு உள்ளது. அதுவே நவுரி என்று மருவி வந்தது. பக்கம் 75