பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமனும் போரில் இறந்தவர்களைத் தின்ன லாம் என்று எண்ணி மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. டக்கம் 98 9 3. கீழே விழுந்த வெள்ளைப் படை வீரர்கள் தண்ணிர் கேட்டார்கள். பாணி (உருது) தண்ணிர் பக்கம் 100 À {}{} . தாவி பக்கம் 100 } 0 }. முஸ்லீம் படைவீரர் பக்கம் 100 # 02. சமாதானம் நெல்லே பா. வ. பக்கம் 104 | {} 3. Circuit-துரை. ஒவ்வோரிடமாக செல்லும் அதிகாரி டக்கம் : 35 104. தொப்பி (நெல்லை. பா. வ: பக்கம் 105 五台莎, மேஜர் அக்னியூ (Agnewi பக்கம் 05 I G 6. வைபோகி என்ற சாதி மட்டக்கு திரைகள் மேல் சேணம் வைத்தார்கள். பக்கம் 108 } 0 7. ஜாக்சன், மக்ளியடு, காவின்ஸ் இறந்தவர்கள். இவர் களில் காலின் சுக்கும், மக்ளியடுக்கும் பாஞ்சாலக்குறிச்சியில் சமாதிகள் உள்ளன. ஜாக்சன் இப்போரில் இறக்கவில்லை. 夺 4. ஆக்கம் 07 108. மாற்ருன் (பா. வ) பக்கம் ! I 0.9. காப்பியங்களில் வரும் சண்டைகளில் யார் யாரைக் கொன்ருர் என்பது வரிசையாகக் கூறப்படும். ஹோமரின் டிராய் போரிலும், வால்மீகி, கம்பனது இலங்கைப் போரிலும் யார் யாரைக் கொன்ருர்கள் என்னும் விவரங்கள் வரிசை யாகச் சொல்லப்படும். இக்காப்பிய மரபை இப்பாடல் பின் பற்றுகிறது. பக்கம் 112 1 I {}. இது போன்ற நிகழ்ச்சி கலிங்கத்துப் பரணியில் சொல்லப் படுகிறது. பக்கம் 112 i i 1. பிரிட்டிஷ் சேவுகர் பக்கம் 112 1 12. திரசு-Dress என்பதன் மரூஉ பக்கம் 121 3. 3 I 13, உரத்துப் பேசுதல், திட்டுதல் குறவர் பழக்கம் பக்கம் 1 I 14. உலவாது பக்கம் 12% I 5. கம்மங்கதிர் தோன்றும் காலத்தில் நூற்றுக் கணக்கில் பறந்து வந்து கதிர்களைக் கொத்தி தின்னும். படைக் குருவி என்று அழைப்பார்கள். பக்கம் 125 116. வேசி வீடு செல்பவன் செல்லும் வேகத்தில் பக்கம் 125