பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 0. 3 l i. 3.12. 3 13. 盛夏葛。 3.17. கனன்று பக்கம் 194 'ஒருகை பார்ப்போம்” (பா. வ. ஒரு முறை முயலுவோம் பக்கம் 195 முதன் முறையாகப் பெண்கள் சண்டையில் இறங் கிஞர்கள். பக்கம் 195 ஊமைத்துரை மனைவி அக்னியூவிடம் அடைக்கலம் அடைந்ததாக வேறெந்தப் பிரதியும் சொல்லவில்லை. இது நம்பத்தகாததாகும். பக்கம் 198 இவன் போரில் சாகவில்லை. 20 வருஷங்களுக்குப் பின் ஷாங்ஹாய் கவர்னராயிருந்த வெல்ஷிடம் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்i. வேண்டிக்கொண்டான். இப்பிரதியில் உள்ள செய்தி தவறு. பக்கம் 197 இவ்விதம் ஊமைத்துரை பி டி பட வி ல் லே. இது ஜம்புலிங்கம் பிடிபட்டவிதம். அதற்குப் பின் இதுபோன்ற சம்பவங்கள் கதைப்பாடலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. உண்மையில் இவன் திருப்பத்துTரில் பிடிபட்டு துரக்கிவிடப் பட்டான். அங்கு அருகிலுள்ள மலையில் போரிடும் போது வெள்ளையரிடம் அ. க ப் ப ட் டா ன் (Welsh எழுதிய குறிப்புக்கள். * பக்கம் 198 அக்னியூவை துரக்கிவிட்டார்கள் என்ற செய்தி உண்மை பல்ல, ஊ:ைத்துரையைத் தூக்கிலிட்டவன் வெல்ஷ்துரை. பாகம் 30 1 பிரிட்டிஷார் நியாயத்தைப் புகழ்ந்தது, இக்கதைப் பாடல் அவர்களுக்கு விரோதமானதல்ல என்று காட்டிக் கொள்ளவே. ஏனெனில் பிரிட்டிஷ் எதிர்ப்புக் கதை என் தோன்ருமலிருக்க இரண்டொரு அடிகளில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. பக்கம் 20 ! இ!