பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தர்மத்துரைகளே கேளுமென்று வெகு சாதுரியமாகவே சொல்லுவானும் அருங்குளத்திலே கம்பங் கம்ர்ச் சாண" ஆயிரங்கோட்டையுங் கொள்ளை கொண்டார் வருமங்களாகவே தட்டைப் படப்பிலே பெரு நெருப்பைக் கொளுத்தி விட்டார் 170 விருதாப்" பொல்லாங்கு செய்யுகிருர் எங்கள் வீட்டில்வந்து கொள்ளை படிக்குகிருர் எப்போதும் வென்றன் காட்டு நாயக்கன்பட்டி" எல்லைச் சதிரிலே மேய்ந்த மாட்டை முப்பது நாற்பது பால்மாட்டை ஒட்டி முன்னூ ரெருதையுங் கொள்ளை கொண்டார் தூத்துக்குடியிலே வெள்ளைக்காரர் வீட்டில் தொண்ணுறு சாக்குப் பண மெடுத்தார் பார்த்தீர்களோ ஞாயம் பார்த்தீர்களோ ஆடிக் காத்திலே தீயைக் கொளுத்துகிருர் 180 பட்டிக்கா டெங்கும் பறிபோச்சே தட்டைப் படப்பிலே வெகு கொள்ளையாச்சே கட்டபொம்முதுரை துஷ்டரையா அவர் கன்னக் களவிலே மிச்சமய்யா " இப்படிக் கொள்னை யடித்தாக்கால் நாங்கள் யென்னமாய்க் காலங் கழித்திடலாம் இப்போதவரை வரவழைத்துத் துரை யிந்தச்சணம் ஞாயம் கேட்காவிட்டால் யெங்களுக்குக்குடி யங்கேயில்ல்ை அவர் தங்களாலே வெகு துன்பமையா 1 36 இங்கே அவரை வரவழைத்துத் துரை தாங்கள் விசாரணை செய்யாவிட்டால் பாருங்களென்று ஒரு நொடியில்ச் சென்ன பட்டணம் போறேன் பிராதுக் கென்ருர் பாருபாரென்றுமே சொல்லிடவே யந்தப் பாராளுமேஷர் கலைக்கட்டரும் சீமைக்கதிகாரி கவுனர்துரை யிந்தச் செய்திகள் கேட்டு விளங்கிவிட்டார் மாமூல் வழக்கமும் பார்த்துவிட்டார்.துரை கோபமாய்ச் செய்தியுரைத்து விட்டார் 200