பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முச்சாணை வைத்திடும் வேலெடுத்தான் படை முன்னே குதித்தானே பாதர்வெள்ளே பச்சைத் தலைப்பாகு கட்டினபேர் நல்ல பிச்சுப் பூமாலைகள் தான் முடித்தார் தாய்க் கிராமம் பசுவந்தனைச் சாமி நாயக்கமாரை வெகு மூர்க்க மதாய் 300 மார்க்கமுள்ள நாகம்பட்டி வசீகரன் வண்டாணங் கெட்டி வண்டனுடன் வில்லெடுக்குஞ் சுத்த வீரருடன் நல்ல வேடபட்டித் துரை மன்னவரும் குவ்லிலி என்று குலவையிட்டு நல்ல குண்டப் பெருமாள் குளத்தைவிட்டு முள்ளுப்பட்டி முத்துவீரனனும் அந்த முள்ளுக் காட்டு வீரபாண்டியனும் வள்ளி நாயக புரத்தாரும் ஒயில் வரிசைக் கம்பளச் சேருவையும் 310 குலேய நல்லூரு வீரன நாயக்கரும் குதிரைக் குளத்திலே தும்பிச்சியும் மேல மருதூருப் பாண்டிய நாயக்கர் வீரலெக்கன் சின்ன மல்லுடனே ஆதனுாரு அழகண்ணனும் வெகு கோலாகல முள்ள பாவணனும் பூதலப்புரங் குமரணனும் நல்ல அய்யரும் பட்டியில் மெய்யணனும் சண்முக புரத்தினில் சென்னவ நாயக்கர் 320 夺去 தட்டான் குளத்துருப் பொட்டி நாயக்கர் கம்மாவார் சில்லவார் தோக்குலவார் படை மேன் மேலுங் கூடவே கம்பளத்தார் ஆறு குளத்துாரு நாட்டாரும் பொம்மு அம்பலவாணனும் தம்பியரும் பேருபெற்ற மன்னரெல்லாங் கூடியே பேசிக் கைவீசியே வந்தனராம். ஏழு கிராமத்தில் மாடசாமி தம்பி இங்கிதக் கரானதிகாரி வேளுர் புரத்தில் கருத்த முத்து வெகு வேடிக்கைக் காரன் சிவத்த முத்து