பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 புனுகுச் சந்தனப் பொட்டழகன் பொடிப் பூச்சழகன் கைவீச்சழகன் கழுவிலிருந்து காலாட்டிடுவான் கை காட்டிடுவான் கல்வி மூட்டிடுவான் கொங்கலாக் குரிச்சிப்பிள்ளை மகன் தம்பி குலையங்கரிசலாறு முகம் சிங்காரமாகிய மும்படி பட்டியில் சிங்க முத்துத்தம்பி சேருவையும் இருளப்ப புரம் முருகப்பபிள்ளை நல்ல இசைந்த அம்பலவாணபிள்ளை 340 நிருபன் சுந்தரலிங்கம்பிள்ளை மகன் நிசவான் சுப்பரமணிய பிள்ளை மணியாச்சித்துரை மன்னருடன் புது மாப்பிள்ளை போலவே வருகையுடன் கணிசமாகவே புறப்பட்டுத் தனி காங்குரு மால் காட்டிச் சுங்குவிட்டு காருக்கவுண்டன் கரிக்கவுண்டன் காயங் கட்டும் சிவசங்கு நாடானும் வீரர்க்குள் வீரனும் முத்துக் கருப்பனும் வீரசூரன் தம்பி மேகவர்ணன் 350 அங்கை மகன் சின்னப் பொம்முடனே நல்ல அஞ்சடையான் குட்டிச் சேருவையும் மங்கையர்க் கிங்கிதன் பங்காரு நாயக்கன் வாரசிங்காரத்தைப் பாருமையா மெட்டுக்காரன் வட்டப் பொட்டுக்காரன் பதி னெட்டாம் படியளும் கொட்டாப்புளி கொட்டுங்குலவை முழக்கிக் கொண்டு வெகு திட்டம் கெட்டிக்காரன் வாரான் பார் மம்மது தம்பியும் முகமது தம்பியும் மார்க்க முள்ளதம்பி வரிசையுந்தான் 360 தர்மன. குணவான் புராமுசாயுபும் தம்பி இசுமாலு ராவுத்தனும், சாத்தன் காலாடி யுஞ்சாத்தணனும் மொட்டைச் சங்கரன் காலாடி குட்டையனும் கூத்தன் காலாடியும் மாடக்குடும்பனும் குடிமகனும் கூனத்துங்கனுடன் வி. 3