பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Š தேகியென்று வந்த பேருக் கெல்லாம் தர்மம் செய்திடக் கர்மம் விலகு மென்ருர் கட்டையனும் சிறு குட்டையனும் பட்டைக் காட்டுவான் தன்னை வரவழைத்து இஷ்டமா யாயிரத்தெட்டுப் பொதியிலே பிப்போ கவுணிகள் வேணு மென்ருர் கோட்டைக்குத் துப்பட்டாக் கொண்டுவரச் சொல்லி கொற்றவனுத் தரவாகிடவே 4 10 நாட்டுக் கெவுணி ' அஞ்நூறு பொதிமன்னர் கோட்டைக் கெவுணி யெண்ணுாறு பொதி கொண்டு வந்தான் துரையைக் கண்டு நின்ருன் செயங்கொண்டேன் வெகு நபங் கொண்டே னென்ருன் சண்டப்பிரசண்டனம் கட்டபொம்முதுரை சங் தொட்டி' யாகவே யேது சொல்வார் காயிதம் போட்டவன் சாகிஷன் மேசரைக் கண்டு போட்டி செய்யப் போறதினுல் ஆயிரம் கம்பளச் சேருவைக்கும் நல்ல அஞ்ஞாறிள வட்டச் சேவுகர்க்கும் 420 ஒன்றுபோலே சோமன் " கட்டுமென்ருர் படைமன்னரெல்லாம் இடை கட்டுமென்ருர் மன்றளந்தானை மனதில் வைத்து ஒயில் மண்டி வரிசைகள் செய்து கந்து கெண்டை போட்டலேஞ்சி தொங்கலிட்டு வெகு கெச்சிதமாய்ச் சிரசில் சுங்கு விட்டு முண்டாசிக் கட்டுகள் கொண்டைக் கட்டாய்க் கட்டி முழங்குங் கம்பள மெட்டுகளாய் வல்லவேட்டுகளுந்தான் போட்டு ஒயில் மண்டி வரிசைகள் செய்துகந்து 4.30 மல்லிகை முல்லை இருவாட்சி பிச்சி வாசம் பொருந்தும் மருக்கொழுந்து பூ வெடுத்தார் பிச்சிப் பூமுடித்தார் ராச போசளும் கட்டபொம் மேந்திரதுரை வாவென்ருர் வங்கணச் சேவுகரை ஒரு மாதிரியாய்ப் பொட்டு போடு மென்ருர் நெற்றியிலளில் திருநீறணிந்தார் வெகு நேர்த்தியாய்க் கண்ணுடி பார்த்து கந்தார்