பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 7 உண்பதற்கேற்ற முயல்கறியும் கது வாலியறுத்துப் பொரிக் கறியும் பாலுடன் சர்க்கரை தேனமுது நள பாகம் பதினென் வகைக் கறியும் நாலா வகைப் பலகாரங்களும் மக இராசனருந்தி மகிழ்ந்தனராம் 4 & 0 வந்து படை வீரர் சேவு கரெல்லார்க்கும் வரிசையாகவே பத்தி வைத்து சந் தொட்டியாகவே கட்டபொம்மேந்திரன் தம்பியுஞ் சேனை தளங்களுடன் சாப்பிட்டு மெள்ளத் தகையாரிபவர் தாம்பூலம் போட்டு இளைப்பாறி மாப்பிள்ளைமார் போல விற்றிருந்தார் சிலர் மாமரத் தோப்பிலே வீற்றிருந்தார் அப்போது கட்ட பொம்முதுரை பிர தானி ஆலோசனை ஏது சொல்வார் 490 தப்பாமல் காயிதம் போட்டவன் கும்பினிச் சாகிசன் மேசரைச் சந்திக்கவே பயணப் பேரிகை செய்யச் சொல்லித் துரை பாஞ்சைப் பதியுந்தான் விட்டேகி தயவுள்ள பிரதானிக்குஞ் சேனைக்குஞ் சகல பேர்க் கொரு சேதி சொல்வி கண்ட சனம் நீங்களெங்கே போlரென்று கண்டிப்பாய்க் கேட்டவர் தங்களுக்கு என் குலம் போற்றிய குற்ருல நாதரை இப்போ தெரிசிக்கப் போருேமென்று 500 சொல்லுங்கள் சொல்லுங்களென்று கட்டபொம்மு துரையுஞ் சொல்லி வழிக.டி வில்லுங்கையுமாக ஊமைத்துரை தானும் வேங்கைப் புலி போல நடக்கலுற்றர் தானுபதிப் பிள்ளை தாட்டிகர்களும் வழி தானடைந்தார் சுத்த வீரரெல்லாம் சேனே தானபதி, கட்ட பொம்மு துரை சித்தமாயுள்ளதி லன்பு வைத்து ஆயிமனேன்மணி சக்காதேவி பொம்மு அம்மனைப் போற்றி வணக்கஞ் செய்தார் | {} 荔