பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கத்திரிக் காயுண்டு தோட்டத்திலே நானும் கட்டபொம்மேந்திரன் பிரதானி வந்த சமாச்சாரம் சாகிஷன் மேசருக்கு வாசல் சிப்பாகி நீர் சொல்லு மென்ருர் விந்தையாய் தானுபதி யுரைக்க அந்தச் சணமே சிப்பாகி தாைேடி சாகிசன் மேசரிடத்தில் சென்று அவன் பாசையிற் சொல்லியே கிட்டேநிற்க வாகுள்ள பாஞ்சைப் பிரதானிப் பிள்ளையும் மார்க்க மாயிங்கே வரட்டு மென்ருர் 700 சந்திப்புக்குச் செல்லுதல் அந்தச் சமாசாரம் தானுபதிப் பிள்ளை அறிந்து சிந்தை மகிழ்ந்திடவே சந்தொட்டியாய் வந்து சாகிசன் மேசரை சந்திப்புச் செய்து சலாமுஞ் சொல்லி மார்க்மாய்கும் பினிச் சாகிசன் மேஷரும் வாவென்று மெள்ளச் சலாமுஞ் சொன்னர் தீர்க்கமுள்ள பிரதானிப் பிள்ளையவர் வாக்குமூலச் செய்தி யேதுரைப்பார் கட்டபொம்முதுரை தம்பியுடன் துரையைக் கண்டு பேட்டி செய்ய வந்ததினுல் 71 () சட்டமதாகவே சந்திப்புக் கேட்கவும் தான் வந்தேன் நான் பிரதானி யென்ருர், சாகிசன் மேசர் துரை கேட்டு மிகு வேகமாய்க் கோப மாங் காரமிட்டு இகீகி யென்று குறுஞ் சிரிப்பாய் துரை யிதுவே சந்திப்புச் செய்வதில்லை நேசமுள்ள திருநெல்வேலி மாநகர் வந்தால் பேட்டிகள் தாரோ மென்ருர் ஆசராக வந்து சேருமென்று துரை சாகிசன் மேசர் பயணம் வைத்து 72á நயவஞ்சகமாய்த் தானுரைத்து துரை நடந்தான் சாலைவழி பார்த்து செயமுள்ள மட்டமுஞ் சீனிவைத்து அங்கே சொன்னனே சாகிஷன் மேசர்துரை நாடெல்லாம் போற்றுந் திருநெல்வேலி சென்று கூடாரஞ் செய்தங்கே உள்ளிருந்தார்