பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சோஷர்கள் மேஷர்களாக ரென்ருர் சில சிப்பாகி மார்கள் வரிசை பென்ருர் பாசைகள் சொல்லிக் கபாத் துப்பழக்கவும் பாருபா ரென்று வெடிமுழக்க வார்ப் பண்ணிச் சிப்பாயி எல்லோரும் அபின் வங்கியதைத் தின்று மகிழ்ந்து நின்ருர் சேர்க்கையாய் நின்று முழங்கினரும் ஒயில் மார்க்க வரிசைகள் செய்தனராம் 95 (3 தம்பூரடித்துலயன் வீதி யெங்கும் கெம்பீரமாகவே கும்பினியார் வம்பு வரு மென்று சாகிசன் மேஷரும் தென்பு ஆலோசினையா யிருந்தார். இந்த விரோதங்கள் தானினைத்துத் துரை எக்களிப்பாக யிருக் கையிலே பந்தியாய்ச் சேனைத் தளத்துடனே வீர பாண்டிய கட்ட பொம்மேந் திரதுரை அலங்கா நல்லூர் விட்டேகி நல்ல தாகட்டு மென்று வழிநடந்தார். 960 பல விதமான யோசனையாகவே பாதையைக் கூடியே வேகமதாப் அஞ்சல் நடையாகப் பாஞ்சைப் பதித்துரை அஞ்சாத வேங்கைப் புலி போலே மஞ்சுலவுஞ் சோலே ராமநாதபுரம் வந்து சேர்ந்தான் கட்டபொம்முதுரை. ஒட்டம் நடையுமாய்ச் சேனை தளம் ஒரு நாழிகையில் ராமநாதபுரம் கோட்டைக்குத் தென்புறமாகவே தானெரு கூடாரஞ் செய்து கொலு விருந்தார். 9 7 & விஸ்தார மேல்கட்டில் முத்திலங்கப் பஞ்சு மெத்தை மேல் திண்டுகள் தான் துலங்க உத்தமன் கட்டபொம்மேந்திர துரைஏதி சித்தன் சிவத்தையா ஊமத்துரை சிங்காரமாகக் கொலுவிருக்க அங்கே சேவுக ரெல்லோருஞ் சூழ்ந்திருக்க கங்கை குலாதிபன் பிள்ளைமகன் சித்திரக் கம்பளிச் மேல்ச் சபை செய்திருக்க