பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5S காரிக்காரர் காணிக்கரை ஒயில் கம்பளச் சேருவைக் காரரையும் மாறியடித்தானே பாருக்காரன் அந்த வாசலுக்கப்புறம் போகாமல் மேல் வீடு மெத்தை விட்டோரத்திலே காவல் வெள்ளையத் தேவனைத் தான் தானிறுத்தி சேவுக வீரரைத் தான் பார்த்து ஒரு செய்தி சொல்வார் கட்டபொம்மு துரை எச்சரிக்கையாக நிற்பீ ரென்ருர் நம்மோ டெதிர்த்த பேரை மடக்கு மென்ருர் } 340 அச்சமில்லாமலே நிற்க வேணும் கை மிச்சமாய் வேட்டை களாடவேணும் சீக்கிரமாய் யொன்று கூடவேணும் செக சாலஞ் செய்து வெளியேற வேணும் யென்றல்லோ உத்தரவு கொடுத்து அங்கே சென்ருரே கட்டபொம்மு துரையும் நன்ருகப் பேட்டிகள் செய்வோ மென்று அங்கே தென்றற் காற்று போலவே வீசிக் கொண்டு கட்டபொம்முதுரை தானுபதியுடன் திட்டமாய்ச் சாக்சன் துரையைக் கண்டு 夏爱丞叠 கண்டு சலாஞ் சொல்லிக் கொண்டார்க ளங்கே நின்று ஆலோசனை செய்தார்கள் வண்டத்தனமாகச் சாகிசன் மேசரும் திண்டு முண்டாகத் தலை கவிழ்ந்து வாயில் விரல்ை வைத்துக் கடித்துத் துரை சாகிசன் மேசர் துடிதுடித்து காயிதம் பார்க்க கடுகடுப்பான் துரை ராய சக்காரைப் பார்த்துரைப்பான் கர்னலை கூப்பிடு சிப்பாகி அரே யென்னடா ரெங்கப்பன் துப்பாகி 1260 மன்னன் கட்டபொம்மு வந்திருக்கானவனை மடிப்பிடியுமாக பிடியு மென்ருன் வெளியே போக விடாதே யென்ருன் இந்த மேல் வீட்டுக் கதவைச் சாத்து மென்முன் வழியை மறித்துப் பிடியு மென்ரு னிருகை மட்டும் விலங்கு யெடுங்களென்ருன்