பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 காவல்க் காரர்வலு கொள்ளைக்காரர் நமது காயிதாத்தப்பியே போருயே 盈340 உல்லாச மாகவே போருனே நமது உத்தரவு தப்பிப் போருனே காண் கட்ட பொம்மு துஷ்ட்டன் போகலாமா நாமுங் கண்ணுலே பார்த்து மிருக்கலாமா? மெட்டுள்ள கோட்டைகள் தான் பிடித்தோம் சாதி வெள்ளைக்கார னென்று பேரெடுத்தோம் வங்காளம் கொங்கு மலையாளம் கொச்சி மக்க தேசம் வயிருவி தேசம். யெங் கெங்கும் சீமைகள் தான் பிடித்தோம் நாமு மிங்கிலீசுக் கொடி நாட்டி விட்டோம். 135 0. பார்த்தா லித்தினிப் பாளையக்காரண்டா பாஞ்சைப் பதித்துரை மன்னனடா மாத்தான் போறதைப் பார்த்தீர்களோ? கோட்டை வாசல் கதவை அடைந்தீர்களோ? வாசல் கதவை அடையு மென்ருன், வலு மோசக் காரனைப் பிடியும் மென்ருன். பாசைகள் சொல்லச் சாகிசன் துரையங்கே பாருபா ரென்ருனே அஷ்டன் ' துரை மேல்வீடு விட்டு வெளியேறிலயன் வீதி வழி சென்று முன்னே 1360 கேள்வி அஷ்டன் துரை குதித்துக் கோட்டை கிழக்கு வாசல் கதவடைத்தான் கும்பினிப் பட்டாளஞ் சூழ்ந்து வளைந்தங்கே கம்பளத்தாரை மறித்திடவே கம்பளத்தாரை மறித்துக் கொண்டார் அரே கட்ட பொம்மு துரை நில்லு மென்ருன் வாகான கும்பினி மெட்டாகச் சுத்தி வளைந்துதே கோட்டைக் கட்டாக போகாதே போகாதே கட்ட பொம்மு வலுப் பொல்லாங்கு செய்யாதே கட்ட பொம்மு 1370 என்று அஷ்டன் துரை அங்கே நின்றல்லோ கம்பளத்தார் திகைக்க கட்ட பொம்மு கையைத் தான் பிடித்தான் துரை மெட்டுக் கடக்காதே பாவி யென்ருன்