பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அல்லல் வந்ததென்று ஊமைத்துரை தானும் வல்லயங்' கையிலெடுத்தான் காண். கில்லிலி யென்று குலவை விட்டுத் தம்பி பல்லேக் கடித்தங்கே யேது சொல்வார் காகம் :றக்காதே கட்ட பொம்மு வென்ருல் கரிக் குருவியும் லாந்தாதே 1 4 × {} யேகமாய்ப் பட்டானந்தான் திரண்டிளங்கே மேகம் போல்ச் சுத்தி வளைந்து கொண்டு வாய் பேசா ஊமைத்துரை வீர பாண்டிய மன்னனுக்கே கோப மீறிடவே ஆவேசம் வந்தாப் போல் ஊமைத்துரை வெகு கோபங் காரமாயேது சொல்வார் பிறந்தன்றைக்கே யிறந்த காயமிது பின்னே உயிர் வைத்துப் பார்க்கலாமா கறந்த பாலையுங் காகங் குடியாது கட்ட பொம்முதுரை பேரு சொன்னல் வேப் பெண்ணையுந்தான் பாலாகிடுமே நமது 14, 20 காப்புக் கம்பளங்கள் பேரு சொன்னல் தீப்பறக்கும் பாரென்று சொல்லி ஒரு ஏப்ப மிட்டாரே ஊமத்துரை தண்டு வாரமுண்டான் நமது தமையனைக் கண்டார் சிரிக்கவும் நாளாச்சு வண்டத் தனமாகச் சோசர் வெள்ளேக்காரன் மடி பிடித்தே யிழுக்குருன் மானமழிய உயிர் காவலென்னடா நானும் ஊமைத்துரைப் பாண்டியன்டா 夏4?{} ஆனலுமாகுது போனலும் போகுது அடிக்கிறேன் பாரொருதம்மாசு புத்தியெடுத்துக் கைவீசிக் கொண்டான்முதல் சக்தி பூசைக்கென்று பேசிக்கொண்டான் சண்டை முதிர்ந்தது அழகுயீட்டியைக் குலுக்கிஞனே கர்னல் அஷ்டனைக் குத்திமலத்தினனே தலைகுப்புற அஷ்டன் விழுகவே " குலவையிட்டானே பாதர் வெள்ளே 丑440