பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாதரு வெள்ளையன் தூதரைப் போலவே பரந்தடிப் பதைப் பாருமையா வாதக் காலச்சிப்பாகி பட்டானே வெடி வார்க்கார சிப்பாகி கெட்டானே துப்பாகி போட்டு மடிந்தானே கன சிப்பாகி மார்களிறந்தாரே, அப்பாடா அப்பாடா கொல்கிருனேயென்று முப்பது பேரங்கே பாடாச்சு “ பாதிப் பட்டாள மழிந்திடவே லயன் வீதிப் பட்டாள முறிந்திடவே துரை ஒருத்தனும் பாடாச்சு அரெ கிரண்டப் பட்டாளம் வேனச்சு 盟皇50 கரையேறு மென்று கம்பளத்தார் கோட்டைக் கதவைத் தானும் தகர்த்தெறிந்தார் பஞ்சுபோல கம்பளத்தார் பறந்தார் கடைப் பாதை வழியாகவே நடந்தார். மஞ்சள் கொழுப்புச் சரிந்திடவும் கர்னல் மாரென்று சொல்லி மகிழ்ந்திடவும், பட்டாளம் பீரெங்கி தான்விடவே குண்டு பாரினிலே யிடி வீழ்ந்தாற்போல் சுட்டானே பீரங்கி முன்னுாறு நானுாறு கட்டபொம் மேந்திரன் படைநெளிய 1460 கொட்டாப் புளிதுடை தட்டிடவும் கடை நெட்டுவழி சென்று முட்டிடவும் மின்னியிடிகள் விழுந்தாற் போலங்கே மின்வெட்டி மின்னது ஆர்த்தாப்போல் உன்னியெழுந்திடக் குண்டு தைத்து அங்கே ஒருத்தன்கைமேலே பாடாச்சு ஆரென்ருல் ஊமத்துரை புறத்துப் பையன் அடைப்பக் காரனும் பாடாச்சு நேரேயிருந்த படைக்கார ரெல்லோரும் நிமிசத் திலங்கே பாடாச்சு 147 ().