பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 மாறிச் " சுடச்சொல்லிக் கட்டபொம்மு துரை வரிதி சொன்னரே சேவுகர்க்கு வீரியம் பேசி வெடிமுழக்க மங்கே மென் மேலுந்தாமதிப் பில்லாமல் வலுச் சாவலுகள் போலேயல்லோ தம்பி மயங்கிப் போகுதே கம்பளமும் நீலச் சாவலுகள் போலேயல்லோ அங்கே நெருங்கிப் போகுதே கம்பளமும் காட்டுச் சாவலுகள் போலேயல்லோ அங்கே கலங்கிப் போகுதே கம்பளமும் # 48 () கூட்டுச் சாவலுகள் போலேயல்லே அங்கோ குணங்கிப் " போகுதே கம்பளமும் சின்னக் கடைவீதி யென்னுந் தெருவிலே சேரத் திரண்டுதே கம்பளமும் கொள்ளேயோ கொள்ளை நன்னய மான கடைவீதி ஒரு நாழிகையில் கொள்ளை கொள்ளை யென்ருர் பொன்னும் பணத்தையு மள்ளிக் கொண்டார் பிச்சிப் பூவுங் கொழுந்துகள் கொள்ளையிட்டார் சன்னக் கம்பிச் சோமன் தானெடுத்தார் நல்ல சாயச் சேலைகளும் கொள்ளையிட்டார் 1490 தட்டுப் புனுகு சபாதுடனே நல்ல சந்தணங் கொந்தப் பொடியுடனே வெட்டிவேர்எலிமிச்சை மிச்ச மென்ருர் சிலர் பட்டுக் கயிறுகளும் கொள்ளை யென்ருர் வேண்டுதல்லாஞ் சிலர் தானெடுத்தார் பாக்கு வெற்றிலை புகையிலை கொள்ளையிட்டார் பாணியென் பார்கள் சில பேர்கள் சோத்துப் பானையெடுப்பார் பல பேர்கள் வண்ணன் துறைதனில் வந்தார்கள் அந்த வண்ணுனை பூசை கொடுத்தார்கள் 1500 எண்ணுமல் வண்ணுனே வைத்து தணக் கேத்த புடவையுங் கொள்ளையிட்டார் 5. வீ