பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ஊமத்துரைக்கு அடப்பக்காரன் நல்ல உத்தமனுஞ் சிறுபிள்ளை யாண்டன் " காமனுக்கே நெஞ்சி குண்டுதைத்து உடன் கைமேலே தானங்கே பாடாச்சு பட்டன வீதியில் கோட்டை வாசலோரம் பட்டுக்கிடக்கிருன் சாமி யென்ருன் 1540 கட்ட பொம்மேந்திரன் தம்பி யுடனவர் கண்ணைப் பிசைந்துமே நொந்து கொண்டார் மானபரன் ஊமத்துரை சாமி மன்னனுக்கு கோப மீறிடவே தானுபதிப்பிள்ளை யில்லாமல் நாமள் தாளித்துத்தான் சீமை ஆளலாமா பாளையக் காரர்கள் சிரிப்பார்கள் நமது பாஞ்சைப்பதி நெருப்பாகுமாய்யா கோழையாய்ப் போறது ஞாயமல்ல இன்னஞ் கோட்டைக்குப் போவோம் திருப்புமென்ருர் 】550 ராமநாதபுரம் போய்ச் சேர்ந்து இன்னம் கோ நாலு தெரு வீதி கொள்ளையிட்டு சேமமாய் நம்முட தானுபதியையும் சீக்கிரமாய் வரவழைத்து சாகிசன் மண்டைதானுடைத்து அவன் சங்கைக் கடித்து ரத்தங்குடித்து போலிட்டு வாரதே காரிய மென்று புறப்பட்டார். ஊமைத்துரை தானும் கன்னிமார் கோவிலின் உச்சத்திலே கெவுளி கெச்சுக் கெச்சுக் சென்று நிமித்தஞ் சொல்ல § 56 () தென்னன் புலிக்குத்தி நாயக்கர் சோசியம் சீக்கிரம் பார்த்து மொழியலுற்ருர், நிமித்தம் நல்ல நிமித்த மென்ருர் வேறே நிபந்தனைகள் இல்லை யென்ருர் சமர்த்தன் தானுபதிப்பிள்ளைக்கு உயிர் தான் சேதமில்லை யென்றே யுரைத்தார் கண்டினை தொண்டினை மெத்த உண்டு ரெம்பக் காயிதாச் செய்வான் கலெக்கட்டராம் தெண்டனைக்குள்ளாகி தானபதிப்பிள்ளை சென்னப் பட்டனமும் போய்ச் சேர்ந்து 1570