பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*○ # இ கும்பினியாருட செம் பொனுடைமையைக் கொள்ளையடித்தாரே கட்டபொம்மு. வம்புகள் செய்கிருரென்று சொல்லி அங்கே வந்தான் பிரான்சுத் துரை மார்கள். அன்னயாஞ் செய்யாதே கட்ட பொம்முனைக் காபத்து வந்திடு மென்று சொன்ஞர். வினைகளல்லவோ கும்பினிப் பொல்ல சங்கு வேண்டாமடா கட்டபொம்மு துரை கொள்ளையடிக்கிருய் ஞாயமில்லை இது கூக்குரலாகுமே பொல்லாங்கு சள்ளை செய்தாய் யென்று வெள்ளைக்காரர் சொல்லி துள்ளியே கட்டபொம்முதுரை சொல்வார் பூண்கட்டிக் கம்பாலடிக்கிறே னென்றுங்கள் பொல்லாப்புவந்தால் நல்லாப்பு வைப்பேன். நாங்கள் பயனச் சவாரிசெய்து அங்கே ராமநாதபுரம் போய்ச் சேர்ந்து சாகிசன் மேசரை கண்டு பேட்டி செய்து கிகி.கியென்று சிரித்து வந்தோம். ஆயிரம் பேருக்கு ஞாயமானபடி அம்பது பெட்டி பணமெடுத்தேன். சேவுகர் சம்பளம் சொல்லாமல்படிச் செலவுக்கில்லாமல் கொள்ளை" கொண்டேன். கொள்ளையிட்டான் கட்டபொம்மு யென்றுசொல்லி கும்பினிக் காயிதம் போட்டாயாளுல் கள்ளத்தனஞ் செய்தால் நானுனக்குப் பொல்லாக் காலனென்ருன் கட்டபொம்மு துரை தன்னிகரில்லாமல் தான் பேசிப் பாஞ்சைத் தலத்தை நோக்கியே கைவிசி மாகவே கொள்ளையிட்ட பணம் அம்பது பெட்டியும் முன்னடக்க பந்தியாய் பாளையக்காருடன் வீர பாண்டியக் கட்டபொம் மேந்திரதுரை சிந்தைமகிழ்ந்திடப் பாஞ்சைப் பதி வந்து சிங்காரமாகக் கொலு விருந்தார் கன்னி சக்கதேவி பாதத்தைப் போற்றியே கட்டபொம் மேந்திரன் கொலுவிருந்தார். f 6 f {} I 620 1630 1640