பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எல்லேயெங்கும் புகழ் கட்டபொம்மு துரையை இப்போ வருவிக்க வேணு மென்று சென்னல் துரையிடம் சொல்லிக் கொண்டார் அங்கே மன்னன் தானுபதிப் பிள்ளைமகன் கர்னல் கெவுணர்கள் தன்னிடஞ் சொல்லிக் கொண் டின்னேரம் பிள்ளை மகன் தானும் 1780 தானுபதி தெற்கு நோக்கிப் பயணமாளுர் சீக்கிரமாகவே சொல்லிக் கொண்டான் தெற்குச் சீமையை நோக்கி வரவுஞ் சென்ருன் பாக்கியவானந்தப் பிள்ளை மகனுமே பாஞ்சைப்பதி நோக்கித் தானடந்தான் தேசம் புகழுந் தென் பாஞ்சைப் பதிதனில் சேர்ந்தானே பிள்ளை மகன் தானும் கட்டபொம்முவிடம் வந்தார் வாசமிகுந்திடுங் கட்டபொம்மு துரை போசன் சமூகத்தில் வந்து கின்று கட்டபொம்மு துரையைக் கண்டு நின்ருன் வெகு மெட்டுகளாய்ச் செய்தி விண்டு நின்ருன் 1790 திட்டமுள்ள சென்னல் எட்டு " கெவுனர்கள் சீமையில் தர்மத்துரைக ளென்ருன் நன்னயமாகவே சென்னல்த் துரை சொன்ன ஞாயங்களெல்லாம் மொழிய லுற்ருன் மன்னிப்பு சன்னிப்பு' த்தான் கொடுத்தார் உம்மை மார்க்கமாய்க் கூட்டி வரவுஞ் சொன்னர் என்று சொன்னனந்தப் பிள்ளை மகனப்போ என்ன சொல்வார் கட்டபொம்முதுரை நன்றுகாண் பிள்ளைமகனே உம்மை நானுங் கண்ட போதே நன்மையாச்சு தென்ருர் # 800 இன்னமும் யோசனை யென்ன வென்ருர் அங்கே சென்னபட்டனஞ் சபாரி யென்ருர் கன்னி சக்கதேவியைத் துதித்தார் நல்ல வர்ணப்பரிசுகள் சபாரிவைத்தார் பவுசுடனே துரை வீரப்பாண்டியன் பார்த்தீபன் கட்டபொம்மேந்திரதுரை