பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெங்கும் வாழைகள் தானுட்டிச் சபை இலங்க மேசைகள் தான் போட்டு + - - C; _ః மேசைப்பலகை விலாசம் வைத்து அதன் மேலேயுந் தீன்களெடுத்து வைத்து சீசா பெட்டித் திறந்து வைத்து நல்ல சீனியுங் கற்கண்டு தீன்கள் வைத்து கோதுமை ரொட்டி குமித்து வைத்து நெய்க் குடங்கள் வேண தெடுத்து வைத்து H 326 சாதங்கனிகளும் தீங்கனிவர்க்கமும் போதரவாகவே வைத்தார்கள். எள்ளுப் போட இடமில்லாமலங்கே ஏகமாய்க் கும்பினிச் சேகரமாய். வெள்ளேக்காரத் துரை சென்னலும் கன்னலும் மேசரீசர் கட்டுப் பிற்கட்டுடன் சென்னல் கெவுணர் துரைமார்கள் அங்கே சேரத்திரண்டு ஒரு முகமாய் வர்ணத்துக் காயிரம் பட்டாளம் அங்கே வகைவகையாகத் தானிருத்தி * 9.30 ஐயாயிரந்தான் துருப்புக் குதிரையும் அணியணியாகவே தானிருத்தி வரிசையாகவே தம்பூருக்காரரை வகைவகையாகத் தானிருத்தி கருசனையாகவே அஞ் நூறு பீரங்கி கலந்து வைத்தங்கே பாளையத்தில் எல்லாந்தயார் பண்ணிப் பாசைச் சொல்லி சோஷர் " மல்வர்கள் சேர வரிசையென்று உல்லாசமான கெவுணர் துரைமார்கள் உகந்தாலோசனை யேது சொல்வார் | 940 சென்னல் சமூகத்தில் முன்னேதான் பாஞ்சைச் செல்வன் கட்டபொம்மு ராசனத்தான் தனிமையாக அழைத்துவரச் சொல்லித் தர்மத்துரைகள் மொழிந்தார்கள். துரைகளுத்தரவின் படியே ஒரு சோஷர் வந்தானே சாகீஷன் துரை வாவல் வெள்ளித் தடிக்காரனும் அங்கேயும் வந்தானே கட்டபொம்மேந்திரனிடம்