பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} களங்கம் உன்மேலிருக்கு தடா பாவி, கட்டபொமமு துரையே சொல்லுமென்ருன் இப்படியாகத் துரைமார்கள் கேள்வியில் என்ன சொல்லுவார் கட்ட பொம்முதுரை. அன்புள்ள பேட்டிகள் தாரோ மென்று சொல்லி அநியாயஞ் செய்ததைச் சொல்வாராம். 1990 நம்புதலாக வரவழைத்து ரெம்ப வம்புகள் செய்ய அளப்பெடுத்து ' தேசங்களெங்கும் அலையப்பண்ணிதுரை மோசங்கள் செய்ததை என்ன சொல்வான். ராசிகளாக வரவழைத்தான் அங்கே ராமநாதபுரம் டேட்டி என்ருன் பேட்டிகளாக வரவழைத்தான் மடி பிடித்தென்னே மானபங்கஞ் செய்தான். கோட்டைக்கதவை அடைக்க சொன்னுன் துரையைக் கும்பினிப்பட்டாளஞ் சூழ்ந்து கொண்டார். 2000 வேட்டை ரணவேட்டை வாய்த்ததென்று சற்றே வேட்டை விளையாட்டுச் செய்தேனென்ருன். தாட்டிமையாகவே கட்ட பொம்முதுரை சல்லியஞ் செய்தேனென உரைத்தார், பார்த்தார்கள் ஞாயத்தைக் கும்பினியார்களும் பாஞ்சைத்துரையைப் பார்த்தேது சொல்வார் துரைமார் கூறிய குற்றச்சாட்டுகள் துரத்துக்குடி வெள்ளைக்காரர் வீட்டிலங்கே தொண்ணுாறு சாக்குப் பணமெடுத்தாய் பார்க்குமோ கும்மினி பொல்லாங்கு நீ செய்தாய் பதில் சொல்லென்று மொழியலுற்ருர். 2010 சீக்கிரமாய்க் கட்ட பொம்மேந்திரனும் பதில் செய்திகளேது மொழியலுற்ருர். சேவுகர் சம்பளம் செல்லாமல்ப் படிச் செலவுக்கில்லாமல் முட்டாக பாவங்கள் வந்தால் வரட்டுமென்று நானும் பண்பாய்க் கொள்ளையடித்தே னென்ருர், அந்த நல்வேளையில் கெவுணர் துரைகளும் ஆகட்டுஞ் சொல்கிறேன் பாவியென்ருர்.