பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அருங்குளத்திலே சாணக்கதிரிலே அஞ்லூறு கட்டுகள் தானதிலே ஒரு கதிராலும் நானெடுக்க வில்லை ஒன்னனே தப்பிதமில்லை யென்ருர். அந்நேரஞ் சென்னல் துரைமாரும் அங்கே அதிகக் கோபங்கொண்டே ஏது சொல்வார். துரைமார் கோபம் இன்ைெரு குத்த மிருக்குதடா பாவி ஏழு வருஷத்துத் தோப்புருப் பணம் 2060 ஏழு வருஷத்துக் கிஸ்திக் காணிக்கைகள் ஏண்டா செலுத்தவு மில்லை பாவி, வாழுங் கெவுர்மெண்டார்கள் கேட்க அந்த மன்னன் கட்டபொம்மு ஏது சொல்வார் மழைகள் தண்ணிர்களில்லாமல் குடி வடக்கே தானேடிப் போச்சு தென்ருர், " விளையவுமில்லை தழையவுமில்லை காட்டில் வீண் பாடாய்ப் போச்சுதென உரைத்தார். ஏழு வருஷம் மழையில்லாமல் காட்டில் இட்ட பயிரு முளையாமல் 2070 தாழ்வாகப் போச்சுதே வெள்ளாண்மைக் குடி தாபந்தஞ் சொல்லத் தொலையாது. வானங்கள் செய்த கொடுமையில்ை இந்த மட்டும் விநோதங்கள் வந்ததென்ருர் ஆதலினலிப்போ கும்பினியா ரென்னே ஆதரிக்கவேணு மென்றுரைத்தார். கட்டபொம்முதுரை வாக்கு மூலங்களைக் கர்னல் கெவுணர்கள் தான் கேட்டு சட்டதிட்டப்படிமால் பார்த்துத் துரை சகல ஞாயமுந்தான் தீர்த்து 20.80 கட்டபொம்முதுரை கெட்டிக்காரத்தனம் கண்டதில்லை பாகி என்றுரைத்தார். மட்டுக்கடங்காத துஷ்டத்தனஞ் செய்தாய் வாவல பராத மாத்துவ னென்ருர், இந்தத் தடவைக்கு மாப்புத் தந்தோம் பாகி என்ருர் கெவுர்மெண்டார் துரைகள்.