பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 சிந்தை மகிழ்ந்தனர் கட்டபொம்முதுரை செய்திகளேது மொழிய லுற்ருர் பாஞ்சைப்பதி நகர் போய்ச் சேர்ந்து கிஸ்திப்பணங்கள் தன்னை யனுப்புகிறேன். 209 G கட்டபொம்மன் பாஞ்சைக்குத் திரும்பினுன் மன்னர் புகழவே தொண்டை மாண் பூமியில் மார்க்கமாய்க் கூடி வழிநடந்து அம்புவியோர் புகழ் கம்பளத்து ராசன் அங்கங்கே பாளையந்தானிறங்கி வம்புசெய்யும் பேரைத் தானெடுக்கித் துரை மார்க்கமாய்ப் பாஞ்சைப் பதியில்வந்து கும்பினியாருடபேட்டி செய்து அங்கே கோலாகலமாக வாழ்ந்திருந்தார். சம்ரதாயமாக வந்திருந்தார் கதை சாற்றுகிறேன் கேளும் நல்லோரே ! 2 : 00 அட்டதிசையும் புகழ்ந்திடவே துரை அரசு செய்கின்ற நாளையிலே மெட்டுள்ள பாஞ்சைப் பதிதனக்கு வந்த விதியைச் சொல்கிறேன் நல்லோரே! கட்டபொம்மு துரை தானுபதி அந்த கங்கை குலாதிபன் பிள்ளை மகன் தானுபதியின் வேண்டுகோள் சட்டஞ் செலுத்தும் பிரதானி நல்ல தர்மன் சிவசுப்ரமணிய பிள்ளை தேசம்புகழ் மெய்க்கப்பூசை பண்ணும் தம்பி தீரன் குமாருதன் பிள்ளைமகன் 3 i i Ö வாசம் புகழ்பெற்ற மாலானபுத்திரன் மகனுக்கே கலியான மென்று பார்த்திபன் கட்டபொம்மேந்திரன் சமூகத்தில் பாக்கு வைத்தானந்தப் 'பிள்ளைமகன். சாத்திர விதிப்படித் தப்பாமலிந்தத் தாஷ்டிகன் ஊமத்துரைச் சாமி என்னவென்று மெல்லக் கேட்கலுற்ருன். இன்னமெடுத் துரைத்தானே பிள்ளை மகன்.