பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

홍 வில்லுங் கையுமாகத் திரிவதுவும் வரி வேங்கையைப் போல வருவதுவும் 226 (? மல்லிகை முல்லை முடிப்பதுவும் ஒயில் வரிசையாய்க் கும்.மியடிப்பதுவும் வேடிக்கையாய்க் கொலு விருப்பதுவும் துரை விஸ்தாரமாய்ச் சபை செய்திருந்தார். ஆடி ஆவணி மாஸ் தையிலே " சபை கூடி ஊமைத்துரை யேது சொல்வார். நமக்கெதிரிகளில்லை யென்று பாஞ்சை நாட்டரசன் கொலு வீற்றிருந்தான். கமுட்டி மார்க்கமாய் கும்பிணிக் காயிதம் கண்டெழுதிக் கெவுர் மண்டார்கள் 2,270 என்னென்ன யோசனை செய்யலுற்ருர். அங்கே யென்னென்ன கோப மெடுத்துரைத்தார். சின்னத் தனஞ் செய்தான் கட்ட பொம்முதுரை சொல் தப்பினன் மாதரிச்சோத் புத்தியில்லாமலே கொள்ளையிட்ட கட்ட பொம் முதுரை யிங்கே வந்து சேர எத்தனை நாளாச்சு காயிதங்கள் போட்டு இன்னம் வரக்காளுேமே மாதரிச்சோத் சத்துருவாேைன கம்பளத்தானவன் சமர்த்தினலே நிராகரித்தான். 22.80 அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் லவுண்டி ஆகட்டு மாகட்டு மென்றுரைத்தார். கத்தி வெடிகளும் கட்டாரி ஈட்டியும் கல்லு வெடிகள் தயாரு செய்தார். பத்தியெழும் புஞ்சப்பாரி யென்ருர் அங்கே பாஞ்சைப் பதியிலே தீனியென்ருர், எந்தெந்தத் தேசங்கள் யெந்தெந்தத் துரைகளுக் கெழுதிப் போட்டாரே காயிதமும் அந்தந்தச் சீமையின் கும்பினிப் பட்டாளம் ஆசராக வந்து சேர்ந்த தென்ருன். 2290 கிண்ணிப் பட்டாளமும் வந்ததென்ருர் வல்ல கிரண்டப் பட்டாளம் பெருகு தென்ருர், எண்ணத் தொலையாத பட்டாளமுமங்கே ஏகமாய்க் கூடி வருகுதென்ருர்,