பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சர்க்கரை சீனி கற்கண்டுகளாம் கணி வர்க்க வகைப் பலகாரங்களாம். வர்க்கவகைகள் வெகு பிரியம் அது வாலியுடும்புப் பொரிக் கறியும் செப்பமுள்ள துரை பாதரு வெள்ளைக்குச் சித்தத்துக்குச் சரியானபடி முப்பாலுஞ் சர்க்கரை பாலமுது நல்ல கற்புள்ள மங்கை படைத்தனளாம். வஸ்திகளாம் சத்தி பூசைகளாம் மது மாமிசம் வான்கோழி முட்டைகளாம். -- 3480 சித்த மகிழ்ந்து படைத்தனளாம் அதி சீக்கிரம் சாப்பிட் டெழும்பினராம். பட்டுக்கரை சோமன் கட்டலுற்ருன். வெகு பவிசுடனே தலைப்பாகை வைத்தான் சட்டம் புனுகு சவாதணிந்தான் வெகு திட்டமாய் நெற்றியில் பொட்டணிந்தான். கீசியே சந்தணம் பூசி நின்ருன் யெங்கும் பேர் பெற்ற பாதரு வெள்ளேயன் தான். மார்பில் பதக்க மணிந்தனனும் சுத்த வீரன் கை வில்லை யெடுத்தனம்ை. 名49@ கண்டி சரப்பளி தானிலங்கத்தம்பி கைதனில் வில்லுமே தான் துலங்க கொண்டைக் குப்பிச்சி மலர் முடித்தான் மருக் கொழுந்து காதிவிடுக்கலுற்றன். வெள்ளி பிடித்த சமுதாடுவெகு விஸ்தார முள்ள வளதாடு உள்ளாயுதங் கையில் தானெடுத்தான் சபை உச்சிதமாக நடக்கலுற்ருன். கச்சை இருக்கியே கட்டுகிருன் இடைக் கட்டுகிருன் தொடை தட்டுகிருன். 3500 கெற்சிதஞ் செய்து புறப்பட்டான் வெள்ளையன் கில்லிலி என்று குலவை யிட்டான். கட்டாத காளே புறப்படவே எதிர் கண்டபேர் நெஞ்சந் திடுக்கிடவே மெட்டுள்ள காளே புறப்படவே வெள்ளை மீசை படபடவென்று ஆடிடவே