பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 போடி நீ அப்புறம் போடி யென்ருன் வந்த பொல்லாங்குக்கோ பயமில்லை என்ருன். 2580 கோடிப்பாம்பு போல் நின்ருடினன் வலு கொடிய வேங்கை போல் சிறிஞன். நல்லவள் சொல்வார்த்தை கேளாமல் அவளை நில்லென்று சொல்லி நடந்தானே. வல்லமை யான புயங்கள் தட்டியங்கே வந்தானே கட்ட பொம்மேந்திரனிடம். கட்ட பொம்மேந்திரனைக் கண்டு கொண்டானங்கே கம்பளத்தாருடன் வந்து நின்ருன். எட்டுத் திசையுமதிரும்படி புயந் தட்டிச் சிலம்ப வரிசை செய்தான். 25.93 மட்டுக் கடங்காத பாதரு வெள்ளையன் கொட்டுக் கொட்டென்று குதிபோட்டான். முதல் போர் பட்டாளஞ் செய்தியைக் கேளுமய்யா அந்தப் பாஞ்சை நகரத்து எல்லையிலே நீராவிக் கரை மேடையிலே அங்கே நிறுத்திபீரங்கி போட்டானே, போட்டானே பீரங்கி கோட்டை தகர்ந்திட போரிட்ட சண்டையில் பாருவெட்டி, சாட்டை யில்லாப் பம்பரம் போலேவெடி மூட்டினன் காலன் சமர்க்களத்தில், 2600 மின் வெட்டி ஆற்றல் ஒளிர்வது போல் மழை மேர்பு கிழியப் பொழிவது போல் வன் பிற்கட்டுக் காலன் துரை " படை மாரி பொழிவது போல் பொழிந்தார். விண்ணு மண்ணும் புகைக் காடாகக் கட்ட பொம்மு கோட்டையுஞ் செந்தூளாக கண்வெட்டி மூடுமுன் பிற்கட்டுக்கல் வெடி காட்டினன் தேவர்கள் காட்சி பெற தேவர் மூவர் முதல் பூலோகந்தன்னிலே தீரன் கட்டபொம்மு மேல் சண்டையை 艺6夏{} ஆவலுடன் பார்த்தார்ந்த மாடியை அந்தர மார்க்கத்தில் பார்த்தார்கள் 7. வீ.