பக்கம்:வீரபாண்டியம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 395 மதியை மதி. 2134 மடுத்து கின்றதன் களங்கத்தை வானுயர் மதியும் கடுத்தி கழ்ந்திடக் கண்டதும் உண்டுகொல்? கையில் அடுத்து நின்றவர்க் காப்பதே ஆண்கடன் அதல்ை விடுத்தி டாதுநான் நின்றனன் என்றனன் விறலோன் 21 JS. வம்பாய் மூண்டார் மாண்டார். பாய்ந்து மேல்வந்தென் பதியினே வளைந்தவுன் படைமுன் காய்ந்தெ ழுந்துபோர் மூண்டதால் கடுத்தென துறவோர் வாய்ந்தெ திர்த்தனர் வந்தவெம் படைஞர்கள் மாண்டார்; ஆய்ந்து குற்றங்கள் யாரிடம் உள்ளன? அறிக. (36) மேலே சென்றேன். 21.36 சங்க மேலதி காரிகள் தம்மிடம் சார்ந்தே இங்கு நேர்ந்ததை உரைத்துடன் வர எண்ணி எளிதாய் அங்கெ முந்தனன்; வழியிடை அடலுடன் வளைந்தீர்! பங்கம் நேர்ந்தது; பட்டிவண் வங்துளேன் பரிந்தே.(37) நீ ஒரு மனிதன? 2137 பதிபெயர்ந்ததும் என்பெரும் பதியுளே புகுந்து கிதிகள் யாவையும் கவர்ந்தனே! கிறைகரி பரிகள் பொதிகள் செல்வங்கள் அனைத்தையும் உனக்கெனப்பொத்தி அதிக ஆவலாய்க் கொண்டனே! ஆள் என நின்ருய்!(38) அதிபதியிடம் அனுப்பு. 2138 நீதி யாய் நின்று நெறிமுறை விசாரனே செய்யும் சாதி பானநற் குலமகன் என்னில்நீ என்னே _ஆதி யானமேல் அதிபர்கள் இடத்தினில் அனுப்பிக் கோது கண்டு.ே குறித்ததைச் செய்திட வேண்டும்.(39)

  • கும்பினியின் தலேமை அதிபதியான கவர்னர் ஜெனரல் இந்த விரபாண்டியன்பால் பிரியம் உடையவர். ஒர் ஆண்டு க்கு முன் நேரே அழைத்து உவந்து உபசரித்துப் பல பரிசு கள் தந்து அனுப்பினர். பின்பு பிள்ளே யால் நேர்ந்த பிழை பாடுகளேக் கேள்வியுற்று உள்ளம் வருந்தியிருந்தார். பிற் கட்டு நேரே போய் மூட்டிய உரைகளால் படைகளே அனுப் பிர்ை. படைத் தலைவனுக்கு எல்லா அதிகாரங்களேயும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/442&oldid=912966" இலிருந்து மீள்விக்கப்பட்டது