பக்கம்:வீரபாண்டியம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 வி ர ட | ண் டி ய ம் 21 39. நீதிமான நீ? போரில் மூண்டனே! புறங்கொடுத்து ஓடினே! புழுங்கிப் பாரில் நீண்டபே ராசையாய்ப் பலபல சூழ்ந்து காரில் நீண்டவெங் கரவுடன் கடுத்தகம் இருந்தும் நேரில் நீண்டவோர் நீதிமான் என்னவே கின்ருய். (40) கால கிலையே. 2140 என்று மே அர சாய்வரும் இசையுயர் குடியில் ஒன்றி வந்துளேன்: உறுமுறை செய்துளேன்: ஒருே இன்று வந்தெனை இவ்வகை கேட்கவும் எதிர்கான் நின்று சொல்லவும் நேர்ந்தது காலவெங் கிலேயே. (41) எதிர்வது தெரிந்துளேன். 2141 நல்ல நீதிமான் போலவும் கவை.பல ஆய்ந்து சொல்ல வல்லவன் போலவும் சூழ்ச்சிகள் குழ்ந்து ஒல்லை நீசெய உறுதியாய் உருத்துள தீய எல்அல கண்டுளேன்: எதிர்வதைத் தெரிந்துளேன் (எதிர்ந்தே. 2 I 42. தலைமையாளர் பால் விடுக. மெய்யை வேண்டியும்மேன்மையை வேண்டியும்மேலாச் செய்ய வேண்டிய நீதியைச் செய்ய நேர்ந்தால், ஐய! வேண்டிய அதிபதி யாளர் பால் ஆப்க: உய்ய வேண்டிநான் உன்னிடம் ஒன்றுமே கேளேன். (43) கொடுத்திருந்தாலும் கட்டபொம்மைக் கைப்பிடித்தால் இங்கு நேரே அனுப்பி விடுக’’ என்றே குறித்து விடுத்தார். சேன்கள் வந்து பாஞ்சிையை வளைந்தது; போர் மூண்டது; ஆங்கில தளப்திகள் நான்கு பேரும் பல சிப்பாய்களும் மாண்டு பட்டனர். படைத் தலைவன் அவமானமாய் கொதித்திருந்தான். விசாரணையின் போதும் இவர் அவனை யாதும் மதியாமல் எதிர்ந்து இகழ்ந்து பேசியதால் அவன் கோபமாய்க் கொலே புரிய நேர்ந்தான்.

  • நீ நல்ல குலமகன் ஆல்ை என்னைச் சென்னைக்குக் கும்பின் அதிபதி முன் அனுப்புக’’ என்று இவர் கூறியிருப் ப்து தலைமையாளரின் உறவுரிமையை உறுதியாக் 蠶 யாம். இடையே வந்தவன் கட்ையாய் இறுதி சூழ்ந்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/443&oldid=912967" இலிருந்து மீள்விக்கப்பட்டது