பக்கம்:வீரபாண்டியம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 வி ர பாண் டி ய ம் யாரை கோவது? 2147 வீர வெந்திறல் மரபினில் வேந்தனய் வந்தும் போர டங்கலும் பொருதுளம் களித்திடப் பெருமல் ஈர நெஞ்சமில் வஞ்சகர் வலேயினில் இடையே சார நேர்ந்தே! யாரைமேல் நோவது? சலித்தே. (48) பதி இழந்து முடிந்தேன். 2148 வந்த வங்தவெம் படைகளே வாரிவா யுண்டு சிந்தை நாட்டமும் தென்திசை தெவ்வருக் கின்றி இந்த நாட்டுயர் மேன்மையும் என் குலத் திறலும் முந்த நாட்டுவேன்பதியினே யிழந்ததால் முடிந்தேன். பாளையகாரரை நோக்கிப் பரிந்தது. 2149. பாண்டி நாட்டினில் பா8ளய காரராய்ப் பரவி ஈண்டி யுள்ளநீர் இசையுடன் வாழ்ந்திட இசையிர்! தீண்ட ஆசையும் பொருமையும் வஞ்சமும் நிறைந்து பூண்ட புன்மையாய்ப் புலேவழி வாழ்வுறப் புகுந்தீர்! மான வாழ்வா? 2150 ஈன நாய்களும் இழிவஞ்ச நரிகளும் எங்கும் ஊன மாகவே உழன்றிடும்; உயர்குல மனிதன் ம்ான மாயுயர் மதியுடன் வாழவே உரியன்: ஆன சீருடன் வாழ்ந்திடான் அழிந்திடல் அழகே. (51) இழிவு என மதிமின். 2151 ஒத்தி ருந்துளிர்! உங்களுக்கு ஒருமொழி யுரைப்பேன்: இத்த லந்தனில் எத்துணே நாளிருந் தாலும் செத்து நீங்குதல் திண்ணமே, ஆயினும் மானம் வைத்து நீங்குதல் மன்னவர்க் கிழிவென மதிமின்: (52) LN HI. 2152 தலைமை யானநல் வாழ்வினைச் சார்ந்தவர் தாமே கிலேமை யாலுயர் நெறிமுறை வாழ்வினே யுடையார்: தலைமை குன்றியே தாசராய் வாழும் அவ் வாழ்வு புலமை ப்ாயிழி புன்பழி யுடையதெப் புறமும். (53)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/445&oldid=912969" இலிருந்து மீள்விக்கப்பட்டது