பக்கம்:வீரபாண்டியம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 395) வருவதை மறந்தீர். 16: வந்த வாழ்வையும் வருகின்ற சாவையும் மறந்தீர்! ாந்த வேளேயும் பொருமையும் கோள்களும் ஏய்ந்து முந்த நேர்ந்தகன் முறைமையும் முதன்மையும் ஒழிந்து ரிந்த நேர்ந்தனிர்! சிந்தனே முழுவதும் சிதைந்தே. (54) பழி படிந்தீர் ! உள்ள நாளெல்லாம் வெள்ளேயர்க்கு ஊழியம் புரித்து பள்ளே பாடுகள் போலவே பழியொடு படிந்தே வள்ள லாகவே இழிவுடன் கழியநீர் இருந்தீர்! முள் ளி யா முனம் ஒளியிழந் துழல்வதை -চহকী কী : (5 Fo D கெடிய நீசம். 155 தேளும் பாம்பும்.வெங் தீயன வாயினும் திண்டித் ாளி னுல் மிதித் தவரையே சார்ந்தவை தாக்கும்: ாளும் கோளர்கள் நல்லவர் தமக்குமே நவையை tள வேசெய்து சேராய்த் திரிகுவர் நெடிதே. (56) -' | 5 (). நேர்ந்தது விதியே! 'காளே முட்டிய கொடியவர் தலைகளைத் துமித்துனன் வாளே நீட்டி இவ் வையகம் காட்டுவேன்; எனது ாளே நீட்டிமுன் நான்முகன் வைத்திலன்; இந்த வேளே மூட்டிய விதியினே கினேந்துநான் அமர்ந்தேன். மனம் மறுகு கின்றது. - 157 ஆயி னும் என தாண்மையை அருங்திற லதனத் தேயம் மாண்புறச் சீர்பெறச் செய்திடா திடையே ாயி னும்கடை யாயவர் முன்னம்நா ரிைன்று மாய நேர்ந்ததே! என மனம் மறுகுகின்றதுவே. (5S). பேதை யானேன். '138 பொருக ளத்தினில் புக்கவெம் பகைவரை எல்லாம் ஒருக ளப்படுத் தவர்களே ஒழித்துமுன் உயர்ந்தேன்: வருக ளந்தொறும் அவ்வகை செவ்வையா வகுத்துப் பெருகி டாமலே பேதையாய்ப் பதியினைப் பெயர்க்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/446&oldid=912970" இலிருந்து மீள்விக்கப்பட்டது