பக்கம்:வீரபாண்டியம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 வி ர ப ா ண் டி ய ம் எளிய தாய்கின்ற ஏணிநாற் காலியில் ஏறிக் களிசெய் விருெடக் கயிற்றிடைக் கழுத்தினே நுழைத்தான். ஊக்கி மாண்டது. 2170 இட்ட வெங்கொடுந் தூக்கினில் இவன்தலை மாட்ட வட்ட மிட்டிரு கருடர்கே வானுறக் கண்டான் தொட்டு நின்றநாற் கள்லியைத துளளிட எற்றி விட்ட வன்னுயர் மெய்ப்பதம் மேவினன் விரைந்தே. கண்டவர்கலுழ்ந்தனர். 217.1 கண்ட யாவரும் கண்கள் நீர் சிந்தினர்; பகையாய் மண்டி நின்ற வரும் இவன் மனநிலை மதித்து விண்ட நெஞ்சராய் வியப்பொடு விம்மிதம் கொண்டார்: திண்டி றற் பெருங் தீரன் என் றெங்குமே துதித்தார். அந்த வெள்ளையனும் உள்ளம் உளைந்தான். 2172 மான வீருெடு மன்னவன் மாண்டுள்ள நிலையைச் சேனை வீரய்ைச் சேர்ந்துகின் றிக் கொலே புரிந்த பேனமன் எனும் பெருங்கொலே யாளியும் விபக்தான்: ஆன அன்னதை அன்றவன் *எழுதியும் வைத்தான். கும்பினித் தலைவரும் அறிந்து வருக்திர்ை. 2173 தலேமை யாளராய்ச் சங்கத்தில் இருந்தவர் இந்தக் கொலேவி கிளங்ததைக் கூர்ந்தறிந் துளம்மிக நொக்தார்: கிலேமை இன்னதை நேர்ந்துணர் கின்றவர் எவரும் புலேபு குந்துள்ள புன்மையைத் தெளிந்துளம் கோவார். 2 174: ! மாண்ட காலம் == ஆண்டு கொல்லம்தொ ளாயிரத்தெ ழுபத்தைந் ததனில் பூண்ட நற்புரட் டாசியின் முடிவில் இப் போர்மன் நீண்ட மெய்ப்புகழ் நிலத்தினில் என்றுமே நிலவ மாண்டு போயினன் மானமும் வீரமும் மருவி. (75) இவர் மாண்டது 16-10-1799-ல் என்க.

  1. “It may not be a miss here to observe, that the manner and behaviour of the Polegar, during the whole time of his being before those who were assembled yesterday at
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/449&oldid=912973" இலிருந்து மீள்விக்கப்பட்டது