பக்கம்:வீரபாண்டியம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப டல ம் 403 the examination which took place, was undaunted and su percilious- --- He frequently eyed the Etteapuram Polegar, who had been so active in attempting to secure his person, and the Polegar of Sivagiri with an appearance of indignant scorn; and when he went out to be executed he walked with a firm and daring air, and cast looks of sullen contempt on the Polegars to his right and left as he passed. It was reported to me, that on his way to the place of execution he expressed some anxiety for his dumb brother alone; and said, when he reached the foot of the tree, on which he was hanged, that he then regretted having left his fort, in the defence of which it would have been better for him to have died.” Camp at Kytaт, \ (Signed) John Bannerman. 17th Oct. 1799 s 'கூடியிருந்த பா8ளயக்காரர் கூட்டத்தின் முன்னே நேற்று விசாரணை நடந்தது. அப்பொழுது ஜமீன்தார் கட்டபொம்மு இருந்த கிலேயும் நடந்துகொண்ட விதமும் அதிசயமுடையன. அவற்றை இங்கே சொல்வது பிழை யாகாது. விசாரணை நடந்த நேரம் முழுவதும் அவர் யாதும் தளராமல் ஏதும் கலங்காமல் திரமான அகந்தை யோடு உறுதியாய் நிமிர்ந்தே யிருந்தார். தன்சீனப் பிடித்துக் கொடுப்பதில் கடுமுயற்சி புரிந்திருந்த எட்டையாபுரம் ஜமீன்தாரையும், சிவகிரி ஜமீன்தாரையும் மிகுந்த இகழ்ச்சிக் குறிப்போடு அடிக் கடி அவர் கடுத்துப் பார்த்தார். தான் இறந்துபோகத் துணிந்து துக்கு மரத்தை நோக்கி அவர் நடந்துபோகும் பொழுது வலம், இடம் என்னும் இரண்டு புறங்களிலும் வரிசை வரிசையா யிருந்த பாளேயகாரர் எல்லாரையும் அ வ ம தி ப் பா இகழ்ந்து நோக்கி மிகுந்த துணிவான தைரியத்தோடு அதிகம்பீரமாய்ச் சென்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/450&oldid=912975" இலிருந்து மீள்விக்கப்பட்டது