பக்கம்:வீரபாண்டியம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 வி ர பாண் டி ய ம் மூண்டு வந்தன முன்செய்த வினேயன்றி இந்நாள் ஈண்டு இவன்செய்த தென்? என எண்ணினர் இனைந்தே. ஆண்டவன் மாண்டான். 218.4 திசைகள் வென்றவன் என்றுபேர் சிறப்புறப் பெற்ற விசையன் மாமகன் வீரபாண் டியன் விறல் விரன் அசைவில் ஆண்மையாய் ஆண்டனன் அவலமாய் (மாண்டான் பசையி லாதஇவ் வுலகவாழ் வென்னெனப் பகர்ந்தார். நிலைமை என்னே ! 2185 அஞ்சாத தனி ஆண்மை அயராத பெருமேன்மை யாண்டும் யாதும் எஞ்சாத மனவுறுதி இவ்விரக் குரிசிலிடம் இயல்பாய் வாய்ந்து நஞ்சான பகைதோய்ந்து நாசமே கருதியுள்ள நண்ணுர் முன்னே கெஞ்சார நிலைதெரிந்தும் நிலைநிமிர்ந்து கின்றனவே நிலைமை என்னே! (86) t உயிர்விடுதல் அரிதே ! 2 186 அாவென்ருல் யாருமே தடுமாறி நிலைகுலைவர் சமரில் ஏறி வாவென்று மருவலரை அறைகூவி வாளாடல் புரிந்து விட்டிக் கோவென்று வீரவெறி கொண்டங்கே மாள்வதினும் கூடி யுள்ளார் ஆவென்று கண்டலற அவர்எதிரே உயிர்விடுதல் அரிதே அம்மா! (87) உயர் வீரன் உரைத்தான். 2 187 கொல்லுகின்ற எமன் போலக் கொடுமையாய்ப் பலசூழ்ந்து குறிக்கோ ளோடு வெல்லுகின்ற படைகளே நேர் அயல்எங்கும் வீருேடு விரித்து வைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/453&oldid=912978" இலிருந்து மீள்விக்கப்பட்டது