பக்கம்:வீரபாண்டியம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள க் த ப ட ல ம் 407 புல்லுகின்ற நீதிமுறை புரிபவன்போல் படைத்தலேவன் புகலும் தோறும ஒல்லுகின்ற் வழி எல்லாம் உயர் வீரம் ஒளிபுரிய உரைத்தான் வீரன். (S8 y எல்லாரும் ஏத்தி கின்ருர். - 18S மூண்டுவந்த பகைவனேயும், மூட்டிகின்ற கோளரையும், முடிவு கண்டும் ஆண்டகையிம் மன்னனங்கே யாதொன்றும் அயராமல் அரியே றென்ன நீண்டுகின்ற கிலேமையையும் நெடியவுயர் தலைமையையும் கினேந்து வந்தே ஈண்டிகின்ற எல்லாரும் எவ்வழியும் இவன் திறலே ஏத்தி கின்ருர். (89) நாடறியின் கன்மையாமே ! 2 189 பேடிகளாய்ப் பேதைகளாய்ப் பிழையாக வாழ்ந்திழித்து பிழைக்க நேர்ந்து கூடியுள்ள கோழைகளே! என்றக்தக் கூட்டத்தைக் குறித்து நோக்கி நீடியபே ராண்மையுடன் நெறிமுறைகள் பலதெரிய நேரே யாரும் நாடியுணர்ந் துப்ப இவன் நவின்றவுரை காடறியின் நன்மை யாமே. (ԳC விர காடாவது என்று? 219.0 கும்பினி என்றிங் காட்டில் ஒருகூட்டம் கும்பாகக் கூடி வந்து வம்புகளே மிகவிளேத்து வரிசையுடன் வாழ்ந்துவந்த வீரர் தம்மைப் பம்பியவன் பகை என்றும் பணியாத பேரென்றும் பழிச்சொல் நீட்டி வெம்பிவரும் வெளிநாட்டார் விளிங்தொழியும் காலமே விர நாடாம். (SP1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/454&oldid=912979" இலிருந்து மீள்விக்கப்பட்டது