பக்கம்:வீரபாண்டியம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப டல ம் 41 I குலையாத பெருவீரக் குலவரசைக் கொடுவிரகாய்க் கொண்டு சென்று புலேயாகப் புல்லரங்தோ பொல்லாத கொலைசெய்து போக்கி ேைர. (101) என் பிறப்பின் தீவினை என்னே ! 220 மண்ணிறைந்த பெருந்திருவும் மாருத அருந்திறலும் மானம் வண்மை விண்ணிறைந்த பெருங்கீர்த்தி மிக நிறைந்து சிறந்திருந்த வேந்தர் வேந்தே: கண்ணிறைந்த கட்டழகா! கண்காணு துனேயிழந்து கதறு கின்றேன்: எண்ணிறைந்த பெண் பிறப்பில் என் பிறப்பின் தீவினேதான் என்னே! என்னே! [102) தெய்வமே ! என் செய்தேன் ? 2202 போரரசை மணந்தபெரும் புனிதவதி எனவுலகம் புகழ்ந்து போற்றப் பேரரசி என்றெவரும் பெருமைசெய்து பணிந்தேத்தப் பெருகி நின்றேன்; பாரரசை இழந்துபடு பாவியாப்ப் பரிதவித்துப் பாரில் கையச் சீராக செய்தகலத் திவி ஆனநான் செய்ததென்ன தெய்வ மேயோ ! (103) பாவி பழி யுண்டேனே ! _2.203 ஐயகோ என் அரசை முன்னிழந்து பின் இறக்க அடியாள் செய்த வெய்யகொடுங் தீவினையின் விளேவிருந்த படியென்னே? விண்ணுேர் வாழச் செய்யவடி வேல்.எடுத்த திறல்முருகன் திருவருளும் தீர்ந்த தேயோ? வையமதில் உய்யவினி வழியுண்டோ? வன்பாவி பழியுண் டேனே. (104)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/458&oldid=912983" இலிருந்து மீள்விக்கப்பட்டது