பக்கம்:வீரபாண்டியம்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 16 22 17 2.2 18 22 19 222O 22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 4 15, அரண்மனை அமைந்தது என்று கோட்டை யிருந்தவர் யாவரும் துன்று கேட்டைத் தொடர்ந்து துடித்தனர்: சென்று சின்னபொம் மையன் செறிந்துமே கின்று மாற்றி நெறிமுறை யாற்றின்ை. ং Z) உரியவன் உற்ருன் சின்ன பொம்மெனும் செவ்வியன் திக்குடன் மன்ன ைேடு பிறந்தவன்; மாண்பினன்; அன்ன நீதியன் முன்னம் அரசுடன் பின்ன மாகிப் பிரிந்தயல் போயினன். (#8) வந்து வருக்தின்ை எல்ல மாபுரம் என்னும் நகரினில் செல்வ மோடு சிறந்திருந் தானிடை அல்லல் நேர அறிந்து வருந்தின்ை: வல்லே வந்து மறுகி யுருகினன். (119) உதிர உறவு உள்ளம் உருக்கியது முதிர் சினங்கொடு மூண்டயல் போயினும், பதிகு லேந்ததைப் பார்த்துப் பதைத்தனன்: அதிர வன் பகை யாய் அயல் நிற்பினும் உதிர சம்பந்தம் உள்ளம் உருக்குமே. {{20) சீர்மையாளன் சின்ன பொம்மெனும் சீருயர் பேருடை இன்ன பண்பினன் யார்க்கும் இனியவன்; நன்ன யமுடன் நாட்டினே நாட்டமாய் முன்னம் ஆண்டு முதன்மை புரிந்தவன். {{2i} மன்னனுடைய சிறிய தந்தையான சின்ன பொம்மையா ஜமீனே நன்கு பாதுகாத்து வந்தார். இவர் ஆட்சி புரிந்து வந்த மாட்சியைக் குறித்துக் கும்பினியின் அதிகாரி தன்கு வியந்து எழுதி வைத்துள்ளார். கி. பி. 1797-ம் ஆண்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/462&oldid=912988" இலிருந்து மீள்விக்கப்பட்டது