பக்கம்:வீரபாண்டியம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 வி ர பாண் டி ய ம் நீதிமான் 2221 நேர்மை யாளன்: நெறிமுறை யுள்ளவன்: கூர்மை யான அறிவும் குணங்களும் சீர்மை யாகச் சிறந்து திகழ்ந்தவன்; நீர்மை யாலுயர் நீதி நிறைந்தவன். (122) கெடிது புரந்தவன் 2222 தெடிது காலம் நெறிமுறை யாகவே படிபு ரங்து பலவளம் செய்தவன்: குடிச னங்கள் உ வந்து கொண்டாடவே முடிமன் என்ன முதலில் உயர்ந்தவன். (123) நீங்கி யிருந்தான் 2223 ஆங்கி லேயரும் இன்னவன் ஆட்சியைப்

  • பாங்கி ைேடு புகழ்ந்துளர்; பண்பிலாத் திங்கினர் செய்த தியவெஞ் சூழ்ச்சியால் நீங்கி ன்ைபதி நெஞ்சம் வெறுத்துமே. (124)

வெறியர் விலக்கினர் 22.24 சிறிய தங்தையின் சீர்மையும் நீர்மையும் நெறியில் கின்றுசெய் திே கிலேமையும் அறிய நேர்ந்தும் அரசன் அறிவிலா வெறியர் சொல்லினுல் விட்டு விலக்கினன்.(125) அல்லல் புகுக்தது 2225 நல்லவன் விலகவே நவைகள் கண்ணிய புல்லியர் புகுந்தனர் புன்மை பூண்டதால் அல்லல்கள் மூண்டன அவலம் நீண்டன எல்லேயி லாதவெங் துயர்கள் ஏறின. (126) இவர் பதவியை விட்டு விலகினர். அயலே வருகிற ஆங்கிலக் குறிப்பு ஈங்கு அறிய வுரியது.

  • “This man managed the country for many years. He

was dismissed by his nephew last year, bears a good character, and is said to be respected by the people." (W. C. J Ackson, 9th June, 1798)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/463&oldid=912989" இலிருந்து மீள்விக்கப்பட்டது