பக்கம்:வீரபாண்டியம்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 வி ர பா ண் டி ய ம் சீமை ஆள கேர்ந்தது 2246 மில்லர் என்னும் பெயரினன் மிக்குயர் வல்ல மன்வளம் யாவும் வரைந்தனன்: ஒல்லே யாக வுரிமைகள் செய்துமே கல்ல நாளில் புகுந்தங்கு நண்ணின்ை. (9) கொடுவினையின் கோரம் 2247 ஆறெட் டென்னும் தலைமுறை யாகவே வீறிட் டோங்கி விளங்கி யிருந்தவர்; மாறிட் டேகவும் மற்ருெரு வன்புகக் கூறிட் டிந்த கொடுவினை கோரமே. (10) கடுமையே கருதியது 2248 மேலி ருந்த அதிபர்க்கு மெல்லவே கால மோடிவர் செய்த கடுமையைக் கோல மாகப் புனேந்து குணமுடன் சால இன்புறச் சாற்றி யிருந்தனர்: (II) அந்த நாள் கிலை 2249 தந்தி இல்லே தபால்இல்லை சார்ந்திட அந்த நாளினில் ஆளிடம் தந்தது வந்து போகவே வாரங்கள் செல்லலால் சிங்தை செய்தன செயதிட நேர்ந்தன. (12) அதிகாரிகளின் அவல நிலை 2250 காட்டில் நாம் அதி காரிகள் என்றிங்கே கூட்ட மாய்வங்து கூடி யிருந்தவர் ஈட்டம் ஒன்றையே எண்ணிய தால் உளம் கோட்ட மாகிக் கொடுமைகள் சூழ்ந்தனர். (3) பகையையே வகையா மூட்டியது 2251 பாஞ்சை மன்னவன் பண்பினைப் பார்த்துமுன் வாஞ்சை கூர்ந்து வரிசைகள் செய்துள ஆஞ்சை யாளர்க் கவல இகலேயே ஊஞ்சல் ஆட்டினர் ஊறுகள் கூட்டினர். (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/469&oldid=912995" இலிருந்து மீள்விக்கப்பட்டது